ஆஃப்கனிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்த மனிதாபிமான நிதியுதவிகளைப் பெரும்பாலான நாடுகள் நிறுத்தத் தொடங்கியுள்ளன. பெண்கள் மீதான தாலிபன்களின் அடக்குமுறையையும், மாறி வரும் உலகின் தற்போதைய நடைமுறைக்கு ஒவ்வாத தாலிபன்களின் இஸ்லாமியப் பழைமைவாதக் கடுங்கோட்பாடுகளையும் அதற்குக் காரணம் காட்டுகின்றன. இதன் விளைவாகப்...
Tag - தாலிபன்
உலக வரைபடத்தில் பார்த்தால் மலைகளால் சூழப்பட்ட நாடு. உலகச் செய்திகளில் பார்த்தால் போர், குண்டுவெடிப்பு, தாலிபன், அகதிகள். இவையே ஆஃப்கனிஸ்தான் என்றதும் நம் நினைவுக்கு வருபவை. ஆஃப்கனிஸ்தானின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதியில் பாகிஸ்தானும், மேற்கில் இரானும், வடக்கில் சில மத்திய ஆசிய நாடுகளும்...
கடந்த பிப்ரவரி 27, 2026 அன்று ஆஃப்கனிஸ்தான் மீது நேரடிப் போர்ப் பிரகடனத்தை பாகிஸ்தானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் ஆஃப்கனிஸ்தான் மீது ‘ஆபரேஷன் கசாப்-லில்-ஹக்’ (Operation Ghazab-Lil-Haqq) என்ற பெயரில் பெரிய அளவிலான...
ஆப்கனிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முத்தாக்கி, அக்டோபர் 9ஆம் தேதி அரசு முறைப் பயணமாக இந்தியா வந்திருந்தார். இந்தியா-ஆப்கன் இடையேயான ராஜதந்திர, பொருளாதார, கலாசார உறவுகளைப் பற்றி அவர் டெல்லியில் பேசிக்கொண்டிருந்தபோது, பாகிஸ்தானின் போர் விமானங்கள் காபூலில் தாக்குதல்...
இந்தியாவின் வடக்கு எல்லை எப்போதும் சிக்கலுக்குரிய பகுதி. எதிர்வரும் மாதங்களில் எப்போதும் உள்ள சிக்கல்கள் சற்றுப் பெரிதாகலாம் என்று தெரிகிறது.
டிசம்பர் 6, 1992 அன்று அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இந்துத்துவக் கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. அங்கே ராமர் கோயில் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பிறகு வழக்குகள், விவாதங்கள், வாதப் பிரதிவாதங்கள், குண்டு வெடிப்புகள், இழப்புகள், நீதிமன்றத் தீர்ப்பு இன்னபிற. முப்பத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு...
இருபது வருட இடைவெளிக்குப் பிறகு 2021-ல் தாலிபன் அமைப்பு ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தைக் கைப்பற்றியதை இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் அங்கீகரிக்கவில்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. 1996-லிருந்து 2001 வரை முதன்முறை அதிகாரத்தில் இருந்த போது சாதிக்க முடியாததை எல்லாம் இந்த முறை ஆட்சிக்கு வந்தபிறகு தீவிரமாகச்...
ஆப்கானிஸ்தான் என்றால் உள்நாட்டுப் போரும் தாலிபன் இயக்கமும்தான் பொதுவாக நினைவுக்கு வருபவை. ஆனால் இந்த நாடு இயற்கை வளங்கள் அதிகமுள்ள ஒரு நாடு என்பது பலருக்குத் தெரிந்திருக்காது. செம்பு, லிதியம் போன்ற உலோகப் பொருட்களும், இரத்தினக் கற்களும் ஆப்கானிஸ்தானின் இயற்கை வளங்களில் முக்கியமானவை. பாஞ்ஷிர்...
ஆப்கனை ஆளும் தாலிபன் அரசின் நவீன திருவிளையாடல்களின் அடுத்தக் காட்சி அரங்கேறியிருக்கிறது. இம்முறை பெண்கள், கல்வி, வேலைவாய்ப்பு, அழகு நிலையங்கள் எல்லாம் இல்லை. புத்தகங்கள். ஆம். படிக்காதே. எழுதாதே. பதிப்பிக்காதே. புத்தகத் துறையை ஓர் அபாயகரமான துறையாக அவர்கள் கருத ஆரம்பித்திருப்பது இப்போது தெரிய...
பழைய குருடி கதவைத் திறக்க ஆரம்பித்திருக்கிறாள் என்று சில வாரங்களுக்கு முன்னர் ஆப்கன் விவகாரம் மீண்டும் சிக்கலாகிக்கொண்டிருப்பது குறித்து இங்கே எழுதியிருந்தோம். சங்கதி இன்றைக்கு சந்திக்கு வந்திருக்கிறது. ரகசிய ஆலோசனை என்று முத்திரையிடப்பட்டாலும் இதில் ஒரு புண்ணாக்கு ரகசியமும் இல்லை. மே பன்னிரண்டாம்...













