பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார். சங்கரமஞ்சி ஜானகி என்ற பெயர் கொண்ட இவர், ராஜமுந்திரியில் 12.12.1931 அன்று பிறந்தார். அப்பா, வெங்கோஜி ராவ். அம்மா, சச்சி தேவி. ஆந்திராவில் பிறந்தாலும் சென்னையைத் தன்னுடைய ஊராக வரித்துக் கொண்டவர். பள்ளிப்படிப்பின் போதே வானொலியில்...
Tag - வெள்ளித்திரை
ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றைச் சித்திரிக்கும் ஜி.டி.என் திரைப்படம் வெளியாகி, ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் திரைக்கதையில் பங்களித்து, வசனங்களை எழுதியிருக்கும் எழுத்தாளர் முகில் தமது அனுபவங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறார்: வாழ்க்கை வரலாறுகளை எழுதுவதில் உள்ள சவால்கள் எனக்குப்...
ஒரு பெயரில் ஆயிரம் நபர்கள், லட்சம் நபர்கள் இருக்கலாம். ஆனால் ஒரு பெயரைச் சொன்னால் ஒரே ஓர் உருவம் மட்டுமே மனத்தில் தோன்றும்படியாக வாழ்ந்து மறைவோர் சொற்பம். எஸ். ஜானகி மறைந்தார். 23.04.1938 இல் ஆந்திர மாநிலம் குண்டூரில் பல்லபட்டலா என்ற கிராமத்தில் பிறந்தவர். சிஸ்டலா ஸ்ரீராம மூர்த்தி ஜானகி தன்னுடைய...
திரைக்கதை மன்னன் என்று அனைவராலும் அறியப்பட்ட திரைப்பட இயக்குநர் கே பாக்யராஜ், ஜூன் 27 அன்று தனது 73ஆவது வயதில் மாரடைப்பால் மரணமடைந்தார். அவருடைய குருநாதர் பாரதிராஜா மறைந்த இரண்டே வாரங்களில் இவரும் மறைந்தார். ஈரோடு மாவட்டம் வெள்ளக்கோயிலை சேர்ந்தவர் பாக்யராஜ். 1953 ஜனவரி 3ஆம் தேதி கிருஷ்ணசாமி...
சென்னை பனகல் பார்க்கில் உள்ள ஒரு டீக்கடை. கருப்பாக, சுருட்டை முடியுடன், கசங்கிய சட்டையுடன் அந்த இளைஞன் வருகிறான். பசியால் முகம் வாடி இருக்கிறது. சிகரெட்டும் டீயும்தான் காலை உணவு. பல நாட்களில் அதுவே மூன்று வேளை உணவாகவும் இருந்தது. அவனுடைய நண்பனும் வந்து சேர்கிறான். இருவரும் புகை பிடிக்கத்...
அரசியலுக்கு லாபமோ இல்லையோ, விஜய்க்கு வெற்றியோ தோல்வியோ, சினிமாவுக்கு இது மிகப்பெரிய சரிவு என்று வணிக வட்டாரங்கள் பேசத் தொடங்கின.
வசூல் சக்கரவர்த்தியாக இருந்த விஜய், அதையெல்லாம் ஒரு கணத்தில் தூக்கி எறிந்து விட்டுத் திரையுலகை விட்டு விலகுகிறேன், இனி எனது வாழ்க்கை மக்கள் பணியில் என்று அறிவித்தார்.
துப்பாக்கி இடைவேளைக் காட்சி இன்று வரை திரும்பத் திரும்பப் பார்க்கப்படும் காட்சியாக இருந்து வருகிறது. அதில் அவர் சொன்ன 'ஐ ஆம் வெயிட்டிங்' என்ற வசனமும் பிரபலம்.
விஜய்க்கு கேரளத்தில் உள்ள ரசிகர் கூட்டம் தமிழகத்துக்குச் சற்றும் சளைக்காதது. விஜய் பட வெளியீடு என்றால் அவர்களுக்குத் திருவிழா.
பூவே உனக்காக, இருநூறு நாள்களுக்கு மேல் ஓடி மிகப்பெரிய வெற்றியடைந்தது. விஜய்க்கு நல்ல பெயர் கிடைத்தது. ஒரே படத்தில் தாய்மார்கள் விரும்பும் நடிகரானார்.
ஒரு நல்ல இயக்குநர் கையில் ஒரு நடிகர் பொம்மை போல. அவர்களிடம் நம்மை முழுமையாக ஒப்படைத்து விட வேண்டும்.














