கடந்த செவ்வாய்க்கிழமை, ஐஐடி மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இது கடந்த ஒரு மாதத்தில் ஐஐடி கான்பூரில் பதிவான இரண்டாவது தற்கொலை. இதையடுத்து, ஐஐடி மாணவர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தம் குறித்த விவாதங்கள் மீண்டும் தொடங்கியுள்ளன. ஐஐடி கான்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் ஸ்வரூப். புவி அறிவியலில்...
Author - மெட்ராஸ் பேப்பர்
![]()
குற்றவாளிகளைத் தண்டிப்பதைவிட, திருத்துவதே நீதிமன்றங்களின் முதல் நோக்கமாக இருக்கவேண்டும். கொள்கையளவில், இந்தியா போன்ற பண்பட்ட நாடுகள் அதைத்தான் பின்பற்றுகின்றன. இன்று இந்தியாவில் மரண தண்டனைகள் அரிய நிகழ்வுகளாகக் கருதப்படுகின்றன. அவை ஆயுள் தண்டனைகளாகக் குறைக்கப்பட்டு வருவதைப் பார்க்க முடிகிறது...
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக வேறொரு கட்சி இல்லை என்ற நிலை நீண்ட காலமாகத் தொடர்கிறது. கருணாநிதியும் ஜெயலலிதாவும் செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தபோது கட்சி தொடங்கிய விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் என்ற நிலை வரை உயர முடிந்தது. எனினும் தங்களுக்கு மாற்றாக இன்னொரு சக்தி உருவாவதை...
தமிழக அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் மற்றும் நீக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு மாற்றும் சட்ட மசோதாவை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்பியுள்ளார். உயர்கல்வித் துறையில் மாநில அரசின் அதிகாரத்தை உறுதிப்படுத்தவும், துணைவேந்தர் நியமனங்களில் ஆளுநரின்...
பொதுவாக ஆண்டிறுதி என்றால் இயற்கைதான் அட்டூழியம் செய்யும். அதை இந்த முறை தேர்தல் ஆணையம் செய்துவிட்டது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட பன்னிரண்டு மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் நவம்பர் 4ஆம் தேதியன்று வாக்காளர் சிறப்புத் தீவிரச் சரிபார்ப்புப் பணிகள் தொடங்கப்பட்டன. இப்பணிகள்...
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்குமான சமாதான ஒப்பந்தங்களும், போர் தொடங்கிய நான்கு நாள்களில் ஆரம்பித்த பேச்சுவார்த்தையும் நான்கு வருடங்களாகியும் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. அமெரிக்க அதிபரின் சிறப்புத் தூதரான ஸ்டீவ் விட்கோஃப்பின் உதவியுடன் இப்போது வெளியாகியிருக்கும் சமாதான ஒப்பந்தம் புதிய நம்பிக்கையைத்...
இவ்வாண்டும் மத்தியக் கிழக்கைப் போர்களும் படுகொலைகளும் பஞ்சங்களும் ஆட்டிப் படைத்தன. ஒட்டுமொத்த உலகமும் கண்டித்தும் கேளாமல் காஸாவில் லட்சக்கணக்கானோரைக் கொன்றது இஸ்ரேல். கூடவே இரான், லெபனான், சிரியா, ஏமன் போன்ற நாடுகளையும் போரின் பிடியிலேயே வைத்திருந்தது. 2023 அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கிய இஸ்ரேல்...
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் கோவில் அமைந்திருக்கும் மலை மேல் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. மலையின் மற்றொரு புறம் சிக்கந்தர் தர்கா என்கிற ஓர் இஸ்லாமிய வழிபாட்டுத் தலம் இருக்கிறது. இரு தலங்களுக்கும் செல்வதற்கென இருக்கும் தனித்தனிப் பாதைகளில் பக்தர்கள் சென்று வழிபட்டு...
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த ஆண்டுகளை விட இந்தாண்டு மழைக்காலப் பாதிப்புகளைத் தடுக்கச் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருப்பதாகத் தமிழக அரசு உறுதியளித்துள்ளது. முதல்வர் ஸ்டாலினும் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். ஆனால்...
கடந்த ஏப்ரல் மாதம் அகமதாபாத் நகரின் சபர்மதி ஆற்றங்கரையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகக்குழு கூடியது. பல பத்தாண்டுகளாகத் தேசமெங்கும் சுணங்கியிருக்கும் கட்சியின் செயல்பாடுகளை முடுக்கிவிடுவதற்கான முயற்சி அது. அதிகாரம் மேலிருந்து கீழ் நோக்கி இல்லாமல், மாவட்ட அளவில் அதிகாரத்தைப்...













