Home » Archives for கிருத்திகா கிருஷ்ணமூர்த்தி » Page 2

Author - கிருத்திகா கிருஷ்ணமூர்த்தி

Avatar photo

உலகம்

தற்காப்பே தலை காக்கும்

பிரிக்க முடியாதது எதுவோ? இந்த வினாவுக்கு, முன்னொரு காலத்தில் ‘அமெரிக்காவும் ஐரோப்பாவும்’ என்று உறுதியாகக் கூறிடலாம். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அவ்வாறு சொல்ல இயலாது. ஆண்டாண்டு காலமாக அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே நல்லுறவு நிலவி வந்துள்ளது. அண்மைக் காலமாக அதில் விரிசல் ஏற்படத்...

Read More
உலகம்

ஐஸ் சுடுகிறது

வடதுருவத்தின் ஆர்க்டிக் வட்டத்துக்கு மிக அருகில் அமைந்துள்ள நாடு ஐஸ்லாந்து. நான்கு லட்சத்துக்கும் சற்றே குறைவான மக்கள்தொகையைக் கொண்ட குட்டித்தீவு. சில நாள்களாக ஐஸ்லாந்து அரசியலில் பரப்பரப்பான விவாதம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதையொட்டி, வரும் ஆகஸ்டு மாதம் பொது வாக்கெடுப்பு (referendum)...

Read More
உலகம்

குறி வைக்கப்படும் கியூபா

முதலில் வெனிசுவேலா, பிறகு இரான். இனி கியூபா. உலகெங்கிலும் தனக்கு ஒவ்வாத ஆட்சியாளர்களையும் ஆட்சியமைப்புகளையும் மாற்றியமைக்கும் அத்துமீறலில் படு தீவிரமாக ஈடுபட்டுள்ளது அதிபர் டிரம்ப்பின் அமெரிக்க அரசு. வெனிசுவேலா மற்றும் இரான் நாடுகளை அடுத்து கியூபாதான் அதன் இலக்கு என்பதே உலக அரசியல் நோக்கர்களின்...

Read More
உலகம்

பல்கேரியா: மாறிய ஆட்சி; மாறுமா காட்சி?

ஐரோப்பாவின் தென்கிழக்கு எல்லையில் இருக்கும் பல்கேரியாவில் சென்ற வாரம் தேர்தல் முடிந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அண்மையில் நடந்து முடிந்த ஹங்கேரியின் தேர்தல் போல் பரப்பரப்பான ஒன்றாக இல்லாவிடினும், தன்னளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. அதற்குக் காரணம், கடந்த ஐந்து ஆண்டுகளில்...

Read More
உலகம்

ஹங்கேரி: ஒரு புதிய நம்பிக்கை

ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் சுடச்சுடத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ஆளுங்கட்சியான ஃபிடெஸ் கட்சி தோற்று, எதிர்க்கட்சியான திஸ்ஸா கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது. இந்நிகழ்வு வரலாற்றுச் சிறப்புமிக்கதாகக் கருதப்படுகிறது. இந்தத் தேர்தல் முடிவு ஒருவகையில் எதிர்பார்த்ததுதான் என்றாலும் பலரையும் வியப்பில்...

Read More
உலகம்

பகடி செய்து போராடு

கடந்த மார்ச் 30ஆம் தேதி, வாஷிங்டன் டிசி வாசிகளுக்கு ‘A Throne Fit for a King’ என்று தலைப்பிடப்பட்ட திடீர் சிற்பம் ஒன்று காணக் கிடைத்தது. அழகிய தங்க நிற வேலைப்பாடுகளுடன், பத்தடி உயரம் கொண்ட அரியணைச் சிற்பம் அது. பளிங்கினால் செய்யப்பட்டது போன்ற தோற்றம் கொண்டது. அதன் மத்தியில் முற்றிலும்...

Read More
உலகம்

டிரம்ப்: எங்கும் நானே, எதிலும் நானே

வரும் ஜூலை நான்காம் தேதி அமெரிக்காவின் இருநூற்று ஐம்பதாவது பிறந்தநாள். அதைக் கோலாகலமாகக் கொண்டாடும் வகையில் பல திட்டங்களை முன்னெடுத்துள்ளது டிரம்ப் அரசாங்கம். அவற்றுள் முக்கியமான ஒன்று, சிறப்பு நாணயங்கள் வெளியீட்டுத் திட்டம். அமெரிக்க வரலாற்றின் சில இன்றியமையா நிகழ்வுகளையும் அதிபர்களையும்...

Read More
இந்தியா200

1867 – 1876: தாது வருடப் பஞ்சம்

1876 முதல் 1878 வரை ‘மாபெரும் இந்தியப் பஞ்சம்’ (The Great Indian Famine) தன் கோரத் தாண்டவத்தை ஆடித் தீர்த்தது. இந்தியர்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்று குவித்தது. அந்தப் பஞ்சம் மட்டும் மக்களைக் கொல்லவில்லை, ஆங்கிலேய அரசின் சர்வாதிகாரக் கொள்கைகளும் மக்களைக் கொன்றன. பிரிட்டிஷ் அரசின்...

Read More
உலகம்

அமெரிக்கர்கள் வெறுக்கும் ICE

அமெரிக்கர்கள் தற்போது மிகவும் வெறுக்கும் ஒரு பெயர் இருக்கிறது. அது என்ன தெரியுமா?  நீங்கள் நினைக்கும் அந்தப் பெயர் இல்லை. பெரும்பான்மையான அமெரிக்கர்கள் வெறுக்கும் அந்தப் பெயர் ‘ICE’. Immigration and Customs Enforcement என்பதின் சுருக்கம். அதாவது, குடியேற்றம் மற்றும் சுங்கவரி அமலாக்கத்...

Read More
உலகம்

ஸ்டார்லிங்க் கொலையாளி!

ஆயுதக் குறைப்புக் கூட்டாலோசனை அமைப்பு (Conference on Disarmament) என்பது ஐநா சபையின் ஓர் அங்கம். இது சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரத்திலிருந்து இயங்குகிறது. உலகில் ஆயுதப் பரவலைக் குறைப்பதே இதன் நோக்கம். இன்று அமலில் இருக்கும் அணு, உயிரியல், நச்சு மற்றும் வேதி ஆயுதங்களின் தடை ஒப்பந்தங்கள் இவ்வமைப்பின்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!