Home » தமிழ்நாடு » Page 3

தமிழ்நாடு

தமிழ்நாடு

குன்றத்து அரசியல்: குளிர் காய ஒன்றுமில்லை! – நேரடி ரிப்போர்ட்

அந்தப் பகுதி மக்களைப் பொறுத்தவரை இந்த வழக்கு விவகாரங்கள், சண்டைகள் எதுவும் தேவையற்றவை. இவர்களுக்குள் இதுவரை பிரிவினைகள் எதுவும் வந்ததில்லை.

தமிழ்நாடு

போட்டு வைத்த தீவுத் திட்டம்…

இத்திட்டம் வெற்றி பெற்றால் இந்த புதிய முன்னெடுப்பு தமிழ்நாட்டின் பிற கடலோரப் பகுதிகளிலும் இதுபோன்ற திட்டங்களை உருவாக்கிட மக்களை பெருமளவில்...

தமிழ்நாடு

சர்வர் டவுன்! டவுன்!

பொதுமக்களுக்கு விரைவாகச் சேவை வழங்க அரசு அனைத்துச் செயல்பாடுகளையும் ஆன்லைனுக்கு மாற்றியுள்ளது, வரவேற்கக் கூடிய விஷயம். ஆனால் மாற்றம் உருப்படியானதாக...

தமிழ்நாடு

அகழ்வாய்வும் அரசியலும்

ரேடியோ-கார்பன் டேட்டிங் முடிவுகளின்படி, இந்தப் பானை ஓட்டுக் கிறுக்கல்களின் காலம் கி.மு. ஆறிலிருந்து கி.மு. மூன்றாம் நூற்றாண்டு வரை. ஆனால், அசோக...

தமிழ்நாடு

ரோபோகாப் உங்கள் நண்பன்

சென்னை முழுவதும் இருநூறு இடங்களில் ரெட் பட்டன் ரோபோகாப் என்ற நவீன காவல் எந்திரத்தை நிறுவவுள்ளது பெருநகர சென்னை காவல் துறை. இந்த எந்திரத்திலுள்ள...

தமிழ்நாடு

இது தடையே இல்லாக் காட்டாறு!

2024ஆம் ஆண்டு நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ஏப்ரல் 23 ஆம் தேதி வெளியாகின. தமிழ்நாட்டிலிருந்து 57 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சில தமிழக...

தமிழ்நாடு

பிடிஆர்: ஓங்கி ஒலிக்கும் தனிக்குரல்

“கூடலூர் சட்டமன்றத் தொகுதியில் வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவதற்கான எந்த நிறுவனங்களும் இல்லை. எனவே இந்த அரசு, தொழில்நுட்பப் பூங்கா ஒன்றினைத்...

தமிழ்நாடு

32 பேர் மாநாடு

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஊட்டியில் ஏற்பாடு செய்திருந்த பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் தமிழக அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் எவருமே...

தமிழ்நாடு

நயினார்: ஜாதகம் இப்போது சாதகமாகிறதா?

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் செல்லப் பிள்ளை நயினார் நாகேந்திரன் தமிழக பாஜக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இவர் பதிமூன்றாவது தமிழக...

தமிழ்நாடு

கவனிக்கப்படுமா?

மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்த உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார்...

தமிழ்நாடு

நீயும் நானுமா? – நெஞ்சைத் தொடும் பாமக குடும்பச் சித்திரம்

‘பாமகவுக்கு இனி நானே நிறுவனராகவும், தலைவராகவும் செயல்படுவேன். அன்புமணி செயல் தலைவராகவும், கவுரவத் தலைவராக ஜிகே மணியும் செயல்படுவார்கள்’ என்று ராமதாஸ்...

தமிழ்நாடு

‘தங்க’த் தமிழ்நாடு

தமிழ்நாட்டில் திருவண்ணாமலையிலும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திலும் தங்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தின்...

தமிழ்நாடு

இரண்டுக்குமேல் எப்போதும் வேண்டாம்!

தாய்மொழி, ஆங்கிலத்துடன் மூன்றாவதாக ஓர் இந்திய மொழியையும் கட்டாயமாகக் கற்க வேண்டும் என்பதுதான் மும்மொழிக் கொள்கை. அது எப்போதும் போலத் தற்போதும்...

தமிழ்நாடு

கலகக் கழகம்

அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தத் தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. தேர்தல்...

தமிழ்நாடு

ஒய் விஜய்?

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் நடிகர் விஜய்க்கு, அவர் கேட்டுக்கொண்டதன்பேரில் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது...

தமிழ்நாடு

திரும்பிப் பார், இது இரும்பு நிலம்!

தமிழ்நாட்டில் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு பயன்படுத்தப்பட்டிருப்பதாகச் சான்றுகள் வெளியாகியிருக்கின்றன. தூத்துக்குடி மாவட்டம்...

தமிழ்நாடு

‘இடைத்தேர்தல் புகழ்’ ஈரோடு கிழக்கு – ஒரு ரவுண்ட் அப்

மீண்டும் ஓர் இடைத்தேர்தலைச் சந்திக்கிறது ஈரோடு கிழக்குத் தொகுதி. கடந்த டிசம்பர் மாதம் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்...

தமிழ்நாடு

வடிவமைப்பு நாங்கள்தான்; ஆனால் வரைபடம் இல்லை!

புதியதாகக் கட்டப்பட்டுள்ள பாம்பன் ரயில் பாலம் பாதுகாப்புக் குறைபாடுகளுடன் கட்டப்பட்டிருக்கிறது என்று ஆய்வு முடிவு வந்திருக்கிறது. மடித்த வலது கையில்...

தமிழ்நாடு

பாசிசமும் பாயசமும்

“மதச்சார்பற்ற, ஊழலற்ற அரசியல் தான் எங்கள் நிலைப்பாடு. கரப்ஷன் கபடதாரிகளின் மோடி மஸ்தான் வேலை எங்களிடம் எடுபடாது” என்று தமிழக வெற்றிக்...

தமிழ்நாடு

லைக் போட்டு கமென்ட் போட்டு மன்னிச்சுருங்க

யூட்யூபர் இர்ஃபான் மீண்டும் சர்ச்சையில் சிக்கி மீண்டும் மன்னிப்பு கேட்டிருக்கிறார். லைக் போடுங்க, கமென்டு போடுங்க, சப்ஸ்க்ரைப் பண்ணுங்க என்று...

தமிழ்நாடு

முதல்வர் ஆசையும் முப்பத்து மூன்று நிபந்தனைகளும்

மொத்தம் முப்பத்து மூன்று நிபந்தனைகள். அதில் பதினேழு நிபந்தனைகளைக் கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு, காவல்துறை சார்பில் தமிழக வெற்றிக் கழக...

தமிழ்நாடு

நின்று நிலைத்த ஒலி

திமுகவின் அதிகார்பூர்வ நாளேடான முரசொலியின் முன்னாள் ஆசிரியர், முரசொலி செல்வம் (83) உடல் நலக்குறைவு காரணமாகக் கடந்த பத்தாம் தேதி காலமானார். இவர்...

தமிழ்நாடு

ஒரு நாளில் இரண்டு சாகசங்கள்! – மெரினா அனுபவங்கள்

அக்டோபர் 6ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் நடந்த இந்திய விமானப் படை சாகச நிகழ்வு அதிகம் பேர் கண்டுகளித்த வான் சாகச நிகழ்ச்சி என்ற சிறப்பைப்...

தமிழ்நாடு

பாய்தலும் பதுங்கலும் சிறுத்தையின் இயல்பு

ஒரு வழியாக உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகப் பதவியேற்றுவிட்டார். பல நாட்களாகத் தொடர்ந்து வந்த விவாதம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. இதை...

தமிழ்நாடு

‘தல’ சென்னை!

கூகுள், பேபால், அப்ளைட் மெட்டீரியல்ஸ், அமேசான் வெப் சர்வீசஸ் உட்பட பல முன்னணி நிறுவனங்களின் முதலீடுகளைத் தமிழகம் இந்த மாதம் பெருமளவில்...

இந்த இதழில்

error: Content is protected !!