சமீபத்தில் இந்தியப் பிரதமர் மோடி, அந்நியச் செலாவணியைக் கட்டுப்படுத்த மக்களிடம் இரண்டு கோரிக்கைகளை விடுத்தார். ஒன்று, தங்கம் வாங்குவதை நிறுத்துவது. மற்றொன்று, வெளிநாடுகளுக்குச் செல்வதைக் குறைப்பது.
இரண்டாவது விஷயம் பொருளாதாரக் காரணங்களுக்கு அதிகம் பேசப்படவில்லை. ஆனால் சமூகக் காரணங்களின் பின்னணியில் , சில இந்தியப் பயணிகளின் பொறுப்பற்ற செயல்களினால் செய்தியில் அடிபட்டது. வெளிநாட்டில் இருந்து குடியேறியவர்களை வாய்ப்புகளைத் தட்டிப் பறிப்பவர்கள் என்று எண்ணும் இன்றைய சூழலில் இதைப் புறந்தள்ள முடியாது.
கீழே வரும் சில சம்பவங்கள் அண்மையில் சமூக வலைத்தளங்களில் உதாரணங்களாகப் பகிரப்பட்டு, இந்தியர்களின் பொது நாகரிகமும் குடிமைப் பண்பும் விவாதத்துக்கு உள்ளாயின.
















Add Comment