Home » மால்வேர் குடும்பத்தார் – 6
நாள்தோறும் மால்வேர்

மால்வேர் குடும்பத்தார் – 6

06 மோகினியாட்டம்

மார்ச் 26, 1999.

இணையம் சீரிளமை குன்றாது செழித்திருந்த காலம். சோஷியல் மீடியாக்கள் இன்னமும் தோன்றியிருக்கவில்லை.

அப்போதெல்லாம் ஃபோரம் என்று ஒன்றிருந்தது. ஊர் கூடி விவாதிக்கும் டிஜிட்டல் மேடைகள் இவை. இத்தனை நாசூக்காகச் சொல்லத் தேவையில்லை. அரட்டை அரங்கங்கள்.

இவ்வாறான ஓர் அரட்டை அரங்கத்தில்தான் நம் மோகினியின் பிரவேசம் நிகழ்ந்தது.

அமெரிக்க ஆன்லைன் ஃபோரம் ஒன்று. அதிலொரு டாக்குமெண்ட் அப்லோட் ஆனது. கூடவே கவர்ந்திழுக்கும் செய்தி ஒன்றும்.

‘நீங்கள் கேட்ட டாக்குமெண்ட் இதோ. வேறு எவருக்கும் இதைக் காட்டாதீர்கள்.’

இந்தக் கொக்கியில்தான் பலரும் சிக்கினர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!