மனிதனாய்ப் பிறந்த எவனொருவருக்கும் கூடவே இருந்து தொல்லை தருவது அது. எவனொருவனாலும் அதைத் தவிர்த்துவிட்டு வாழ்ந்து விடவும் இயல்வதில்லை. அஃதை முழுமையாக ஒழித்துவிடவும் இன்றளவும் மனிதனால் இயலவில்லை.
இதைப் படித்தீர்களா?
சொல்லி வைக்கப்பட்ட ஆயிரமாயிரம் தத்துவங்களில் நமக்குகந்த சிலவற்றைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு, அதையே நமது சித்தாந்தம் என்கிறோம்.
விமர்சனம் ஒரு கண்ணாடி போன்றது. அது நம் முகத்தில் உள்ள கறையைக் காட்டுகிறது. கண்ணாடியின் மீது கோபம் கொள்வதில் பயனில்லை.















Add Comment