சீர்காழியில் பெய்த மழையின் அளவு, ஆறு மணி நேரத்தில் 44 சென்டி மீட்டர். சீர்காழி சுற்றுவட்டாரத்தையே புரட்டிப் போட்ட இந்த ராட்சச மழை, கடந்த 122 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் பெய்திருக்கிறது. சீர்காழிப் பகுதியில் மட்டுமல்ல, தமிழகத்தின் பல பகுதிகளிலும் விவசாயப் பயிர்களெல்லாம் மழை நீரில் மூழ்கி, சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் மூழ்கடித்துவிட்டது.
இதைப் படித்தீர்களா?
மாமன்னர் கட்டிக்கொண்டிருந்த ஆலயத் திருப்பணிகள் நிறைவடைந்துவிட்டன. சித்திரை சதயத்தன்று குட முழுக்கெனக் கருவூரார் குறித்துக் கொடுத்துவிட்டார்.
பிறர் சொல்வதைக் கேட்பது பணிவு. சிந்தித்து முடிவெடுப்பது அறிவு. இரண்டும் சேர்ந்தால் மனம் நிம்மதியாக இருக்கும்.















அருமை !!!!!! மழை நீர் சேகரிப்பை வீடுகளில் கட்டாயமாக்கியவர்கள், பொறுப்பான அரசாக சாலைகளிலும் தெருக்களிலும் இருபுறமும் வடிகால் அமைத்து பூங்காக்கள் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்கி இருந்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் கடல் நீர் உட்புகுவதால் நிலத்தடி மாசுபட்டு போன சென்னையின் பல பாகங்கள் நிச்சசயமாக பயனடைந்திருக்கும்