Home » ஒரு குடும்பக் கதை – 225
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 225

225. காஷ்மீரில் வாரிசு

அஸ்ஸாமில் சட்டத்துக்குப் புறம்பாகக் குடியேறிய வங்காளதேச முஸ்லிம்களுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட மாணவர்கள் போராட்டம், நாளடைவில் பெரும் பிரச்சினையாகி மாநிலமே பிளவுபட்டு நின்றது.

‘பங்களாதேஷிலிருந்து வந்து அஸ்ஸாமில் குடியேறியவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி, திருத்திய வாக்காளர் பட்டியலின்படி தேர்தல் நடத்த வேண்டும்’ எனப் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியதையும் அவர் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

இந்தச் சூழ்நிலையில் ‘அஸ்ஸாமில் நிலவும் கலவரமான சூழ்நிலையில் அங்கே இப்போது தேர்தல் நடத்துவது உசிதமில்லை’ என்ற மத்திய அரசின் ஐ.பி உயர் அதிகாரிகளின் ஆலோசனையையும் இந்திரா காந்தி புறக்கணித்தார்.

1983 பிப்ரவரியில் 114 தொகுதிகள் கொண்ட அஸ்ஸாம் மாநில சட்டசபைக்கு பிப்ரவரி 14, 17, 20 என மூன்று கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!