இன்றைய உலக அரசியலில், ஒரு நாடு மற்றொரு நாட்டின் நிலப்பரப்பைக் கட்டுப்படுத்த விரும்புவதில்லை. மாறாக, பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ரீதியாகக் கட்டுப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. அமெரிக்கா தனது ‘ஒற்றைத் துருவ’ அதிகாரத்தைத் தக்கவைக்க முயன்றுகொண்டிருக்கிறது. அதே வேளையில், சீனா...
Tag - அதிபர் டிரம்ப்
வெனிசுவேலா மீதான அமெரிக்காவின் அத்துமீறல் பல்வேறு விமர்சனங்களைக் கிளப்பியிருக்கிறது. ஆனால், எக்காரணத்துக்காக அங்கு ஆட்சிக் கவிழ்ப்பு நிகழ்த்தப்பட்டதோ அதில் மட்டுமே அதிபர் டிரம்ப்பின் முழுக் கவனமும் இருக்கிறது. அதிபர் மதுரோவை அவரது மனைவியுடன் அமெரிக்காவுக்குக் கடத்தி வந்தாயிற்று. அடுத்து என்ன...
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகள் இரான் மீது முழு வீச்சில் போர் புரிவதாக இரான் அதிபர் மசூத் குற்றம் சாட்டியுள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்திப்பதற்கு இரு நாட்களுக்கு முன்பு மசூத் இந்த அறிக்கையை வெளியிட்டிருந்தார். ஜூன் 2025இல் இஸ்ரேலுக்கும்...
‘ஜெருசலேமில் அமைதியும் புதிய வரலாறும் கடவுளின் அருளால் ஆரம்பமாகிவிட்டது’ என்று டொனால்ட் டிரம்ப் பெருமையாக அறிவித்தார். ஆனால் நெதன்யாகு இந்த வார்த்தைகளை வழிமொழியவில்லை என்பதை எத்தனைப் பேர் கவனித்தார்கள் என்று தெரியவில்லை. எகிப்தின் கொண்டாட்ட மேடையில் மிக முக்கியமான இரண்டு தரப்பினர் இல்லை...
இயங்குவதற்கு நிதி இல்லாமல் தொழில்கூடம் முடங்குவதை அறிவோம். ஒரு நாட்டின் அரசே அப்படி முடங்கியிருப்பதை அறிவீர்களா? அதுவும் முடங்கியிருப்பது மகாகனம் பொருந்திய அமெரிக்க அரசு என்றால் நம்பமுடிகிறதா?! ஆம், அக்டோபர் 1 முதல் அமெரிக்க அரசு, தன் அன்றாட அலுவல்களுக்கு நிதியில்லாமல் முடங்கிப் போயுள்ளது. இந்த...
ஜைர் போல்சனாரோ, பிரேசில் நாட்டின் முன்னாள் அதிபர். இவருக்கு இருபத்து ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது அந்நாட்டின் உச்ச நீதிமன்றம். எதற்காக? அதிபர் தேர்தலில் தோல்வியுற்ற பின்பும் பதவியைத் தக்க வைத்துக் கொள்ள சதித் திட்டம் தீட்டிய குற்றத்துக்காக. ஜைர் போல்சனாரோ 2019 முதல் 2022 வரை...
பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஃபீல்டு மார்ஷல் சையது ஆசிம் முனீர், தனது பொறுப்பற்ற தடாலடிப் பேச்சால் இந்தியாவைத் தொடர்ந்து சீண்டி வருகிறார். அன்னாரின் வாய்ச்சவடால் அண்மையில் இன்னும் அதிகரித்துள்ளது. பாகிஸ்தானின் அடுத்த சர்வாதிகாரி என்று கட்டியம் கூறப்படும் முனீரின் சவடால்களுக்கும் மிரட்டல்களுக்கும்...
இந்த விநோதப் பரிந்துரைகளையும், விசித்திரச் சர்ச்சைகளையும், பெருமைமிகு வரலாற்றையும் பார்க்கும்போது, டிரம்பிற்கு நோபல் பரிசு கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இரானின் அணுசக்திப் பயணத்திற்கு அமெரிக்காதான் பாதையமைத்துக் கொடுத்தது. பனிப்போர் காலத்தில் இரான் அமெரிக்காவின் மத்தியக் கிழக்குக் கூட்டாளி.
இந்த இடியாப்பச் சிக்கலுக்கு, உயர்தர தனியார் பல்கலைக்கழகங்களின் சமீபத்திய எழுச்சி நல்ல தீர்வை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.













