Home » சிரியா » Page 4

Tag - சிரியா

எரியாத நாளில்லை • நாள்தோறும்

எரியாத நாளில்லை – 2

சிரியப் பகுதிகள் பெரும்பாலும் தட்டையான சமவெளிகளாக இருந்தன. பாதுகாப்பான மலை அரண்களும் இல்லை. எனவே பிற நாடுகளின் எளிய இலக்கானது சிரியா.

Read More
எரியாத நாளில்லை • நாள்தோறும்

எரியாத நாளில்லை – 1

அந்நியர்களே பரவாயில்லை என்ற முடிவுக்கு வெகு சீக்கிரம் வந்தனர் மக்கள். மிதமிஞ்சிய ஊழல்கள் நடந்தன. ஜனநாயகம் என்ற ஒன்று இல்லாமலே ஆனது.

Read More
உலகம்

அமைதி பாதி, அபாயம் மீதி

சர்வதேச அரசியல் களத்தில் வல்லரசுகளின் பகடைக்காயாகத் தாறுமாறாக வீசி எறியப்பட்டும், நீண்டகாலக் கொடூரமான போர்ப் பின்னணியைத் தாங்கியபடியும் இன்று வரை அவதியுறும் நாடு சிரியா. அரபு உலகில் ‘அல் ஸாம்’ என அழைக்கப்படும் சிரியா, மேற்காசியாவில் அமைந்துள்ள ஒரு குடியரசு. வடக்கே துருக்கியும், கிழக்கே...

Read More
நம் குரல்

வரலாற்றின் மிக மோசமான ஆண்டு

இவ்வாண்டும் மத்தியக் கிழக்கைப் போர்களும் படுகொலைகளும் பஞ்சங்களும் ஆட்டிப் படைத்தன. ஒட்டுமொத்த உலகமும் கண்டித்தும் கேளாமல் காஸாவில் லட்சக்கணக்கானோரைக் கொன்றது இஸ்ரேல். கூடவே இரான், லெபனான், சிரியா, ஏமன் போன்ற  நாடுகளையும் போரின் பிடியிலேயே வைத்திருந்தது. 2023 அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கிய இஸ்ரேல்...

Read More
உலகம்

ஆட்சி மாறலாம்; அவலம் மாறுமா?

புரட்சி எல்லாம் செய்து இரண்டாவது முறை விடுதலை பெற்ற சிரியாவின் தற்போதைய நிலை என்ன? சிரியாவில் பத்தில் ஏழு பேருக்கு அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவி தேவைப்படுகிறது. ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் மின்சாரம் கிடைப்பதே நிரந்தரமில்லை. வேலை, ஊதியம் இரண்டுமில்லாத மக்களிடம் வேறென்ன வசதிகள் இருக்கும்...

Read More
உலகம்

எல்லை மாற்றி எழுதும் இஸ்ரேல்

ஈத் மீலாத் மஜீத்! சிரியாவில் கூறப்படும் கிறிஸ்துமஸ் வாழ்த்து. மின் விளக்குகளாலான கிறிஸ்துமஸ் மரத்தின் உச்சியை அலங்கரிக்கிறது ஒரு நட்சத்திரம். கிறிஸ்துமஸ் மணிகளின் வடிவில் மின்னலங்காரத்துடன் நுழைவு வாயில்கள். சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் கிறிஸ்துமஸைக் கோலாகலமாகக் கொண்டாடி வருகிறது. தெருக்களில்...

Read More
உலகம்

வீழ்ந்தது பஷார் ஆட்சி; வென்றது யார்?

சிரியாவில் எங்கு பார்த்தாலும் வெடி வெடிக்கிறது. இரண்டாவது முறை விடுதலை அடைந்ததைப் போல, நாடு முழுவதும் கொண்டாட்டங்கள். சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தின் இருபத்து நான்காண்டுகள் சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. அதற்கு முன்னர் அவரது தந்தை ஹஃபீஸ் அல் அசாத்தின் அதிகாரத்தில் ஒரு முப்பதாண்டுகளைக்...

Read More
உலகம்

படகு ரெடி, பை ரெடியா?

இயற்கைப் பேரழிவுகளால் கடந்த வருடம் 400 பில்லியனுக்கும் மேலான பொருளாதார இழப்பைச் சந்தித்திருக்கின்றன உலக நாடுகள். தக்க முன்னெச்சரிக்கைத் திட்டங்களால் இப்போதெல்லாம் பெருமளவு சேதங்களைக் குறைக்க முடிகிறது. செல்வ வளம் கொழிக்கும் நாடுகள் உடனேயே மீள்கின்றன. ஏழை நாடுகள் மீண்டு எழ அதிகக் காலம்...

Read More
உலகம்

குற்றம் புரிந்தாலும் குடியுரிமை வேண்டும்!

ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளை மட்டுமே அந்தக் கூடாரங்களில் காண முடியும். வெயிலையோ, குளிரையோ தாங்க முடியாத கூடாரங்கள் இவை. முதலுதவியைத் தாண்டிய மருத்துவ வசதிகள் இல்லை. தொற்று நோய்களுக்குக் குறைவில்லை. இறந்துவிடாமல் தாக்குப் பிடிக்குமளவு உணவு வழங்கப்படுகிறது. மற்றபடி வெளியுலகைத் தொடர்பு...

Read More
சுற்றுலா

கலவர பூமியில் சாகசப் பயணம்

அமைதியான இடம். இதமான தட்ப வெட்பம். அழகான இயற்கைச் சூழல். இப்படியானவை சுற்றுலா போவதற்குச் சிறந்த இடங்கள் என்கிற நம்பிக்கை இருந்தது. இந்த யூட்யூப் சானல்கள் வரும் வரை. ஏற்கனவே எல்லோருக்கும் தெரிந்த இடங்களுக்குப் போய் வீடியோ போட்டால் யார் பார்ப்பார்கள்? எனவே அதிகம் அறியப்படாத அருவி, அணுக முடியாத குகை...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!