Home » சிரியா

Tag - சிரியா

உலகம்

ஹோர்மூஸுக்கு மாற்று வழி

சிரியாவின் அதிபராக அஹ்மத் அல்-ஷரா பொறுப்பேற்றபோது, அயல்நாடுகளுடன் எந்தவிதச் சிக்கலுமின்றி நட்புறவு பேணப்படும் எனத் தெரிவித்திருந்தார். 2024இல் அவர் ஆட்சிக்கு வந்த பிறகு ரஷ்யா, அமெரிக்கா என இரு நாடுகளுக்கும் பயணித்து, தன் அணிசேராக் கொள்கையை உலகுக்குத் தெரிவித்தார். அவரது முயற்சிகளால் ஐக்கிய அரபு...

Read More
எரியாத நாளில்லை நாள்தோறும்

எரியாத நாளில்லை – 30

ஒரு ஜனநாயகவாதியைப் போன்ற தோற்றத்தை வெளிக்காட்டினாலும், அல்-ஷராவும் ஒரு மறைமுகச் சர்வாதிகாரியாகவே செயல்படுகிறார். ஷராவின் புதிய அரசில் பிரதமர் பதவியே உருவாக்கப்படவில்லை.

Read More
எரியாத நாளில்லை நாள்தோறும்

எரியாத நாளில்லை – 29

ஜுலானியின் தலைமையில் HTS ஆட்சி அமைப்பது உறுதியாகி இருந்தது. பெரும்பான்மை மக்களின் வரவேற்பைப் பெற்றாலும், ஜிகாதிகளின் கைக்கு சிரியா சென்றுவிட்டதாக மக்களில் சிலர் வருந்தினர்.

Read More
எரியாத நாளில்லை நாள்தோறும்

எரியாத நாளில்லை – 28

தலைநகரான டமாஸ்கஸில் கூட அதிகபட்சம் இரண்டு மணிநேரம் மட்டுமே மின்சாரம் விநியோகிக்கப்பட்டது. அன்றாட உணவைப் பெறுவதே மக்களுக்குப் பெரும் போராட்டமாக இருந்தது.

Read More
எரியாத நாளில்லை நாள்தோறும்

எரியாத நாளில்லை – 27

சிரியாவின் விடுதலைக்காக அசாத்தை நீக்குவது மட்டுமே தனது குறிக்கோள், அதற்கு ஒத்துழைக்கும் எந்தவொரு அமைப்புடனும் HTS இணைந்து பணியாற்றும் என்றார் ஜுலானி.

Read More
எரியாத நாளில்லை நாள்தோறும்

எரியாத நாளில்லை – 26

பால்மிரா, கோட்டா, டாரா, ஹோம்ஸ் என அனைத்து இடங்களும் மீண்டும் அசாத்திடம் வந்தன. அறுபது சதவீதத்துக்கும் அதிகமான சிரியாவை விரைவாக மீட்டெடுத்தார் அசாத்.

Read More
எரியாத நாளில்லை நாள்தோறும்

எரியாத நாளில்லை – 25

அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்களைப் பெற்ற குர்த் படைகள், இழந்த பகுதிகளை விரைவாக மீட்கத் தொடங்கின. போர் தொடங்கிய நான்காவது மாதம் கோபானி நகரை மொத்தமாக மீட்டெடுத்தது PYD.

Read More
எரியாத நாளில்லை நாள்தோறும்

எரியாத நாளில்லை – 24

இயக்கத்துக்குள் பிளவு உண்டாவதை விரும்பாத ஜவாஹிரி, இருவருக்குள்ளும் சமரசத்தைக் கொண்டுவர முயன்றார். ஜுலானியை சிரியாவிலும், பாக்தாதியை இராக்கிலும் கவனம் செலுத்தச் சொன்னார்.

Read More
எரியாத நாளில்லை நாள்தோறும்

எரியாத நாளில்லை – 23

2013 ஆகஸ்ட் மாதம். டமாஸ்கஸின் கவுட்டா பகுதியை நோக்கி வரிசையாக வந்த ராக்கெட்டுகள், இலக்குகளில் விழுந்து வெடித்தன. அவற்றிலிருந்து வெளிவந்த ரசாயன வாயு அப்பகுதி முழுக்கப் பரவியது.

Read More
எரியாத நாளில்லை நாள்தோறும்

எரியாத நாளில்லை – 22

பொது இடங்களில் கூடினால் விரைவாகச் சந்தேகிக்கிறது அரசு. போராட்டம் ஆரம்பிக்கும் முன்னரே அதை எளிதாகத் தடுத்து விடுகின்றனர். ஆனால் வெள்ளியன்று ஜும்மா வழிபாட்டுக்காக நிச்சயம் கூட வேண்டும்.

Read More

இந்த இதழில்

error: Content is protected !!