மூன்று வெற்றுத்தாள்கள் 1990. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகர சபை. வலோத்யாவை அனதோலி சப்ஜக் அழைத்திருந்தார். அவரிடம் வலோத்யா தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். ‘நான் உனது பல்கலைக்கழகச் சர்வதேச உறவுகள் துறையின் தலைவரிடம் பேசிவிடுகிறேன். நீ திங்கள் முதல் எனக்குத் உதவியாளராக வந்துவிடு. உன் பணிமாற்றத்தை...
Tag - தொடரும்
206. அற்ப ஆயுள் ஆட்சி சரண் சிங்கின் அமைச்சரவையில் இடம்பெற்ற ஒய்.பி. சவான், துணைப் பிரதமர் பொறுப்புடன் உள்துறை அமைச்சராகவும் இருந்தார். பகுகுணா நிதி அமைச்சர், சி.சுப்ரமணியம் பாதுகாப்பு அமைச்சர். சரண் சிங்குக்குத் தமிழ்நாட்டில் அப்போது ஆட்சி செய்த எம்.ஜி.ஆரின் கட்சியான அ.தி.மு.கவும் ஆதரவு அளித்தது...
64 தாகம் ராஜஸ்தான் வரவிருக்கிறது என்பதை உஜ்ஜய்னில் அடித்துக்கொண்டிருந்த வெயிலே சொல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தது. தகிப்பையும் மீறி கனவில்கூடக் கண்டிராத பாலைவனத்தைப் பாபா ஆம்தே புண்ணியத்தில் இன்னும் சில நாட்களில் பார்க்கப்போகிறோம் என்கிற நினைப்பில் பயங்கரக் குஷியாகிவிட்டது. பாலைவனம் ஒரே மணலாக...
பணம் ஒரு நாளில் நாம் அதிக நேரம் பார்ப்பவை திரைகள். ஃபோன், மானிட்டர், டிவி என எங்கெங்கும் பயனர்களைக் கவர்வதில் திரைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆப்பிள் கருவிகளின் சிறப்புகளில் ஒன்று அவற்றின் திரைகள். படங்களை மட்டுமல்லாது எழுத்துகளையும் திருத்தமாகக் காட்டும் வல்லமை அவற்றுக்கு உண்டு. தொடர்ந்து...
முகங்கள் போதும் 03- பிப்- 1990. குடும்பத்துடன் தனது சொந்த ஊரான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் வந்து சேர்ந்தார் வலோத்யா. கிழக்கு ஜெர்மனியிலிருந்து அடுத்து மாஸ்கோ செல்கிறாயா அல்லது செயின்ட் பீட்டர்ஸ்பர்கா என்று கேட்டிருந்தார்கள். பணி என்ன என்பதைச் சொல்லவில்லை. வலோத்யா யோசிக்க நேரம் எடுத்துக்கொள்ளவில்லை...
நலமறிய ஆவல் ஆப்பிள் ஈக்கோ சிஸ்டத்தின் மையம் ஐ.ஓஎஸ். எனவே அதைத் தொடர்ந்து அப்டேட் செய்துவந்தது ஆப்பிள். அந்த வரிசையில் அடுத்து வந்த வெர்ஷன் iOS 8. இதில் பல்வேறு புதிய அம்சங்கள் அறிமுகமாயின. ஹெல்த் ஆப் என்றொரு செயலி வந்தது. அறிமுகமானபோது இது பின்னாளில் கொண்டுவரவிருக்கும் மிகப்பெரிய மாற்றங்களை ஆப்பிள்...
63 இந்தோர் இப்படியொரு பயணத்தில் இந்தியாவெங்கும் சைக்கிளில் போக இருக்கிறேன் என்று கேவியாரிடம் சொன்னதும் அப்படியா வெரிகுட் என்றவர், ‘இந்தோர் போறியா’ என்று கேட்டார். ‘அது எங்க இருக்கு’ என்றான். ‘மத்தியப் பிரதேசத்துல.’ கையிலிருந்த காகிதங்களைப் புரட்டி...
205. பிரதமர் சரண் சிங் டார்ஜிலிங் பயணம் இந்திரா காந்தி குடும்பத்துக்கு மகிழ்ச்சியளிக்கும் ஒன்றாகவே அமைந்தது. சிறப்பு நீதிமன்றம் எடுக்கப்போகும் நடவடிக்கை பற்றி எல்லாம் கவலைப்படாமல், இந்திரா காந்தி டார்ஜிலிங்கின் மலைப்பகுதிகளில் காலாற நடந்தார். இயற்கையை ரசித்தார். அதே போல் சஞ்சய் காந்தியும் மேனகாவும்...
கருணாநிதி திமுகவும் சோனியா காங்கிரஸும் 1980ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுடன் திமுக கூட்டணி அமைத்திருந்தது. அதற்குப் பிறகு இருபத்து நான்கு ஆண்டுகள் இந்த இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்து எந்தத் தேர்தலையும் சந்திக்கவில்லை. 1996 நாடாளுமன்றத் தேர்தலில்...
வேகம் டிம் குக் தலைமையில் ஆப்பிள் வேகமெடுத்தது. நிகர லாபம் பதின்மூன்று பில்லியன் டாலர் என்னும் நிலையை எட்டியது. இது பலரும் எதிர்பார்த்ததைவிட அதிகம். இந்த வெற்றியில் பெரும் பங்கு ஐஃபோனையும் ஐபேடையுமே சாரும். அவை பரபரப்பாக விற்றுத் தீர்ந்துகொண்டிருந்தன. இவையெல்லாம் நற்செய்திகள். சில இடையூறுகளும்...













