அவனைக் கோழை என்று எண்ண முடியவில்லை. அப்படி இருக்க வாய்ப்பே இல்லை என்று உறுதியாகத் தோன்றியது. ஏனெனில் அவன் வாய் திறந்து வெளிப்பட்ட ஒவ்வொரு சொல்லும் திடமாக இருந்தது.
Tag - நாவல்
55 ஓட்டம் பயணத்தின் அடுத்த நிறுத்தமான பிவாண்டி வந்தும் பாம்பே பற்றிய நினைவுகள் எண்ணங்களைக் கிளறிக்கொண்டிருந்ததால் நிஜமாகவே அது இந்தியாவின் மிக முக்கியமான நகரம்தான் எனத் தோன்றியது. பாம்பே மட்டுமில்லை இந்த சைக்கிள் ரேலியே நிறைய யோசிக்கவைக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். பயணத்தின் முக்கியத்துவமே...
54 ஹை அண்ட் லோ ‘நாளை தாராவி செல்கிறோம்’ என்று நாயர் சொன்னதற்கு ஒன்றுமே சொல்லாமல் சுதீர் அமைதி காத்ததைப் போல நாமும் வராமல் கழன்றுகொண்டிருந்திருக்கலாமோ எனத் தோன்றிற்று. இந்த சைக்கிள் பயணம் ஊர் சுற்றிப் பார்க்கும் டூர் இல்லை. மனிதர்களைத் தெரிந்துகொள்வதற்கானது. தேசத்தைப்...














