சித்தனென்றால் அவனுக்குப் பேய்களின் சகாயம் தேவையில்லை. எப்படிக் கடவுள்களின் சகாயம் தேவையில்லையோ அப்படி.
Tag - நாவல்
58 மறுப்பும் இருப்பும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அழுதுகொண்டிருந்தவளை இரண்டு மூன்று பெண்கள் கைதாங்கலாக அணைத்தபடி அழைத்துச் சென்றபின், என்ன ஆயிற்று, சுஜாதா ஏன் இந்த அளவுக்கு அழவேண்டும் என்கிற குறுகுறுப்பில் படிகளை இரண்டிரண்டாகத் தாவி மாடிக்குப் போனான். மதியம் பார்த்த அதே மாடிதான்...
57 சிரிப்பும் அழுகையும் சைக்கிள் ரேலியில் வந்துகொண்டிருந்த லாரிகளும் பாபாவின் ஆம்புலன்ஸாக இருக்கிற வேனும் போகக் கிட்டத்தட்ட அதே போன்ற இன்னொன்றும் வர ஆரம்பித்திருப்பதைத் தற்செயலாகத்தான் பார்த்தான். அவ்வளவு பெரிய வண்டி புதிதாக வருவதைக்கூடக் கவனிக்காமல் இருந்தவனுடைய கவனத்தைக் கவர்ந்தது...














