Home » மத்தியக் கிழக்கு

Tag - மத்தியக் கிழக்கு

உலகம்

ஏமன் போர் : முடிவற்ற பாதை

மத்தியக் கிழக்கு நாடான ஏமனில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது. சவுதி அரேபியாவின் ஆதரவு பெற்ற ஏமன் அரசும் உள்ளூர் புரட்சி இயக்கமான ஹூதிப் படைகளும் தீவிரத் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஐ. நா தலையீட்டில் இருதரப்புக்கும் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டது. அதற்குப்...

Read More
உலகம்

மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தம்: இன்னொரு நேட்டோவா?

மத்தியக் கிழக்கின் பாதுகாப்பு அரசியல் வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. பல ஆண்டுகளாக அந்தப் பிராந்தியத்தின் பாதுகாப்புக் கட்டமைப்பில் அமெரிக்கா போன்ற வெளிச் சக்திகள் முக்கியப் பங்கு வகித்து வந்தன. ஆனால் தொடர்ச்சியான போர்கள், பிராந்திய மோதல்கள், அதிகரித்து வரும் பாதுகாப்பு நிச்சயமின்மை ஆகியவை ஒரு...

Read More
உலகம்

இரான் – அமெரிக்கா: மீண்டும் மோதல்; எதுதான் முடிவு?

கடந்த ஜூலை 7ஆம் தேதியன்று இரானிலுள்ள எண்பதுக்கும் மேற்பட்ட ராணுவத்தளங்களை அமெரிக்கா தாக்கியது. பந்தர் அப்பாஸ், புஷேர் மற்றும் இரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி முனையமான கார்க் தீவுக்கு அருகிலுள்ள தளங்கள் தாக்கப்பட்டன. ஹோர்மூஸ் நீர்வழிப்பாதை வழியாகச் சென்ற மூன்று வணிகக் கப்பல்களை இரான் தாக்கியதற்குப்...

Read More
கோடை

வெயிலும் வாழ்வும் – ஒரு குடும்பக் கையேடு

வெயில் காலம் என்பது நம்ம ஊரில் ஒரு சீசன் மட்டுமே. ஆனால் அரபு நாடுகளில் வாழ்வோருக்கு அது சீசன் அல்ல. வீட்டில் நிரந்தரமாகத் தங்கி இருக்கும் ஓர் உபத்திரவ உறவினர். வம்பு செய்யும் உறவினரானாலும் வீட்டுக்குள் வரும் போது எப்படி வருவார்? வாய் நிறையப் புன்னகை, கை நிறைய பலகாரம், ‘உங்களுக்கு ஏதாவது உதவி...

Read More
உணவு

குழிக்குள் ஓதும் மந்திரம்

குக்கர் பிரியாணி தொடங்கி விறகடுப்பு பிரியாணி, மூங்கில் பிரியாணி வரை சாப்பிட்டுப் பார்த்துள்ளோம். இதற்கெல்லாம் சவால் விடும் விதமாக, ‘என்னது, நீங்க இன்னும் மந்தி பிரியாணி சாப்பிட்டதில்லையா?’ எனக் கேட்டு அவமானப்படுத்தினார்கள் ஜென் ஸீ உணவுப் பிரியர்கள். இது நமது ருசிஞர் படைக்கே வந்த அவமானம்...

Read More
இந்தியா

ஹர்மூஸ் முனையிலிருந்து சமையலறை வரை

மத்தியக் கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமான சூழ்நிலையால் இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வீடு, வணிகச் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. வணிக சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கல்லூரிகள் விடுமுறை அளித்துள்ளன...

Read More
விழா

இனிக்க இனிக்கக் கொண்டாடு!

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தை மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்பார்கள். குறிப்பாக, மத்தியக் கிழக்கு நாடுகளில் ரமலான் மாதத்துக்கு முன்பே அதற்கான தயாரிப்புகள் தொடங்கிவிடும். ஐக்கிய அரபு அமீரகத்தில் கொண்டாடப்படும் இந்த அழகான கலாசார விழாவுக்கு ‘ஹக் அல் லைலா’ என்று பெயர்...

Read More
நம் குரல்

வரலாற்றின் மிக மோசமான ஆண்டு

இவ்வாண்டும் மத்தியக் கிழக்கைப் போர்களும் படுகொலைகளும் பஞ்சங்களும் ஆட்டிப் படைத்தன. ஒட்டுமொத்த உலகமும் கண்டித்தும் கேளாமல் காஸாவில் லட்சக்கணக்கானோரைக் கொன்றது இஸ்ரேல். கூடவே இரான், லெபனான், சிரியா, ஏமன் போன்ற  நாடுகளையும் போரின் பிடியிலேயே வைத்திருந்தது. 2023 அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கிய இஸ்ரேல்...

Read More
உலகம்

இன்னொரு யுத்தம்: தாங்குமா மத்தியக் கிழக்கு?

தங்கள் மீதான இந்தத் தாக்குதல்களுக்கு இஸ்ரேல் மிகுந்த வலியையும் வேதனையையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று இரானின் உச்சத் தலைவர் அயொத்துல்லா அல் கமேனி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Read More
உலகம்

இடியாப்பச் சிக்கலில் இஸ்ரேல்

கடந்த இரண்டு மாதங்களாக இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ், ஹைபா, மேற்கு ஜெரூசலம் எங்கும் லட்சக்கணக்கில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுமி நெத்தன்யாகு அரசு முன்மொழிந்திருக்கும் புதிய நீதித்துறை சீர்திருத்தங்களுக்கு எதிராகக் கோஷம் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இஸ்ரேலிய வான்படை வீரர்களில் பெரும்பாலானோர் அரசு...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!