வரும் ஜூலை நான்காம் தேதி அமெரிக்காவின் இருநூற்று ஐம்பதாவது பிறந்தநாள். அதைக் கோலாகலமாகக் கொண்டாடும் வகையில் பல திட்டங்களை முன்னெடுத்துள்ளது டிரம்ப் அரசாங்கம். அவற்றுள் முக்கியமான ஒன்று, சிறப்பு நாணயங்கள் வெளியீட்டுத் திட்டம். அமெரிக்க வரலாற்றின் சில இன்றியமையா நிகழ்வுகளையும் அதிபர்களையும்...
Tag - அதிபர் டிரம்ப்
‘இரானில் போர் தொடுக்கச் செல்லும் அளவுக்கு உடனடி ஆபத்து எதுவுமில்லை, இந்தப் போரே அநாவசியம்.’ இதைச் சொன்னது யாரோ இல்லை; அமெரிக்காவின் தீவிரவாதத்தைத் தடுக்கும் துறையின் உயர்மட்டத் தலைவர் ஜோ கென்ட். இதைத் தன் ராஜினாமாக் கடிதத்தில் சொல்லியிருக்கிறார் அவர். அமெரிக்க அரசியலில்...
உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள குகைகளின் மடாலயத்தைப் பனி மூடியிருக்கிறது. குண்டு விழுந்ததற்கான தடயங்கள் ஏதுமின்றி நகரமே பனியில் உறைந்திருக்கிறது. போர் தொடங்கிய நான்கு வருடங்களில் முதல் முறையாகத் தற்காலிகப் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் கேட்டுக்கொண்டதால் ரஷ்ய அதிபர் புதின்...
இன்றைய உலக அரசியலில், ஒரு நாடு மற்றொரு நாட்டின் நிலப்பரப்பைக் கட்டுப்படுத்த விரும்புவதில்லை. மாறாக, பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ரீதியாகக் கட்டுப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. அமெரிக்கா தனது ‘ஒற்றைத் துருவ’ அதிகாரத்தைத் தக்கவைக்க முயன்றுகொண்டிருக்கிறது. அதே வேளையில், சீனா...
வெனிசுவேலா மீதான அமெரிக்காவின் அத்துமீறல் பல்வேறு விமர்சனங்களைக் கிளப்பியிருக்கிறது. ஆனால், எக்காரணத்துக்காக அங்கு ஆட்சிக் கவிழ்ப்பு நிகழ்த்தப்பட்டதோ அதில் மட்டுமே அதிபர் டிரம்ப்பின் முழுக் கவனமும் இருக்கிறது. அதிபர் மதுரோவை அவரது மனைவியுடன் அமெரிக்காவுக்குக் கடத்தி வந்தாயிற்று. அடுத்து என்ன...
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகள் இரான் மீது முழு வீச்சில் போர் புரிவதாக இரான் அதிபர் மசூத் குற்றம் சாட்டியுள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்திப்பதற்கு இரு நாட்களுக்கு முன்பு மசூத் இந்த அறிக்கையை வெளியிட்டிருந்தார். ஜூன் 2025இல் இஸ்ரேலுக்கும்...
‘ஜெருசலேமில் அமைதியும் புதிய வரலாறும் கடவுளின் அருளால் ஆரம்பமாகிவிட்டது’ என்று டொனால்ட் டிரம்ப் பெருமையாக அறிவித்தார். ஆனால் நெதன்யாகு இந்த வார்த்தைகளை வழிமொழியவில்லை என்பதை எத்தனைப் பேர் கவனித்தார்கள் என்று தெரியவில்லை. எகிப்தின் கொண்டாட்ட மேடையில் மிக முக்கியமான இரண்டு தரப்பினர் இல்லை...
இயங்குவதற்கு நிதி இல்லாமல் தொழில்கூடம் முடங்குவதை அறிவோம். ஒரு நாட்டின் அரசே அப்படி முடங்கியிருப்பதை அறிவீர்களா? அதுவும் முடங்கியிருப்பது மகாகனம் பொருந்திய அமெரிக்க அரசு என்றால் நம்பமுடிகிறதா?! ஆம், அக்டோபர் 1 முதல் அமெரிக்க அரசு, தன் அன்றாட அலுவல்களுக்கு நிதியில்லாமல் முடங்கிப் போயுள்ளது. இந்த...
ஜைர் போல்சனாரோ, பிரேசில் நாட்டின் முன்னாள் அதிபர். இவருக்கு இருபத்து ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது அந்நாட்டின் உச்ச நீதிமன்றம். எதற்காக? அதிபர் தேர்தலில் தோல்வியுற்ற பின்பும் பதவியைத் தக்க வைத்துக் கொள்ள சதித் திட்டம் தீட்டிய குற்றத்துக்காக. ஜைர் போல்சனாரோ 2019 முதல் 2022 வரை...
பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஃபீல்டு மார்ஷல் சையது ஆசிம் முனீர், தனது பொறுப்பற்ற தடாலடிப் பேச்சால் இந்தியாவைத் தொடர்ந்து சீண்டி வருகிறார். அன்னாரின் வாய்ச்சவடால் அண்மையில் இன்னும் அதிகரித்துள்ளது. பாகிஸ்தானின் அடுத்த சர்வாதிகாரி என்று கட்டியம் கூறப்படும் முனீரின் சவடால்களுக்கும் மிரட்டல்களுக்கும்...













