Home » தொடரும் » Page 8

Tag - தொடரும்

குடும்பக் கதை • தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 215

215. பற்றிக் கொண்ட பஞ்சாப் இந்திய அரசியல் களம் என்பது எப்படி இருக்கும் என்பது குறித்த யதார்த்தமான புரிதல் இல்லாமல் காங்கிரஸ் கட்சிக்குள் வந்திருக்கிறோம் என்பதை ராஜீவ் காந்தி சில நாட்களிலேயே புரிந்து கொண்டார். போதாக்குறைக்கு, கட்சிக்குள்ளே இருக்கும் சிக்கல்களைத் தீர்த்து வைக்க வேண்டிய பொறுப்பும்...

Read More
24 • தொடர்கள்

24- ஐந்து

5.ஓயாத விழிப்பு (லியோனார்டோ டா வின்சி) கிபி பதினைந்தாம் நூற்றாண்டின் மிலன் நகரம். அதிகாலை நான்கரை மணிக்குத் தேவாலய மணிகள் ஒலித்தன. தனது கலைக்கூடத்தில் நின்றிருந்தார் லியோனார்டோ டா வின்சி. அவர் மனம் எப்போதும் ஓவியங்களைப் பற்றியும், பறக்கும் இயந்திரங்களை வடிவமைப்பதிலும் மூழ்கியிருந்தது. அவரது...

Read More
24 • தொடர்கள்

24 – நான்கு

4. இடைக்காலத்தின் அறிவியல் ஒழுங்கு இப்னு சீனா   கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டின் புகாரா நகரம். தற்போது உஸ்பெகிஸ்தானில் இருக்கும் இந்நகரம், இஸ்லாமியப் பொற்காலத்தின் அறிவுத் தலைநகரமாக இருந்தது. அங்கு வாழ்ந்த இப்னு சீனா, மேற்கத்திய உலகத்தால் ‘அவிசென்னா’ என்று அழைக்கப்பட்டார். அவரது...

Read More
தொடர்கள் • பொய்யோடு விளையாடு

பொய்யோடு விளையாடு – 4

பொய்யறிவதில் நாம் எப்படி? நாம் சொல்லும் பொய்களில் பெரும்பாலானவை வெள்ளைப் பொய்கள்தான். வெள்ளைப் பொய்களை நாம் பொய்களாகவே உணர்வதில்லை. பச்சைப் பொய்களைச் சொல்லும்போது ஏற்படும் பதற்றமும் குற்ற உணர்வும் வெள்ளைப் பொய்களில் ஏற்படுவதில்லை. மனத்தளவில் வெள்ளைப் பொய்கள் வாய்மையிடத்து வைக்கப்படுவதுதான் அதற்குக்...

Read More
இலக்கியம் • சக்கரம் • நாவல்

சக்கரம் – 71

71 யுத்த பூமி   குயிக்ஃபிக்ஸ் லகாவ் என்று வழியில்  ஒருவர்  சொன்னதைக் குறிப்பிட்டு, ‘இவர்களுக்காக நாம் ஏன் இவ்வளவு ரிஸ்க் எடுத்து, பைத்தியக்காரர்கள் போல பாரத் ஜோடோ ஜோடோ பாரத் என தொண்டைத் தண்ணி வற்றக் கத்திக்கொண்டு ஊரூராய் போய்க்கொண்டிருக்கிறோம்’ என்று இவன்...

Read More
குடும்பக் கதை • தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 214

214. காங்கிரஸ் தலைவலிகள் டெல்லி பாலம் விமான நிலையத்தில் வந்து இறங்கிய ராஜீவ் காந்தியை வரவேற்க அவர் விரும்பியபடியே அவரது மனைவி, குழந்தைகள், நெருங்கிய நண்பர் அமிதாப் பச்சன் ஆகியோர் மட்டும் வந்திருந்தார்கள். இவர்களின் வருகையும், மற்ற எவரும் வராததும் ராஜீவ் காந்திக்கு இரட்டை மகிழ்ச்சியை ஏற்படுத்தின...

Read More
குடும்பக் கதை • தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 213

213. அமோக வெற்றி அமேதி நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராஜீவ் காந்திக்கு அமேதி என்ற பெயர் ஓரளவுக்குப் பரிச்சயமானதுதான். அந்தத் தொகுதியில் தன் தம்பி சஞ்சய் காந்தி ஒருமுறை படுதோல்வி அடைந்திருக்கிறார்; இன்னொரு முறை அமோக வெற்றி பெற்றிருக்கிறார்...

Read More
தொடர்கள் • பொய்யோடு விளையாடு

பொய்யோடு விளையாடு – 3

பச்சைப் பொய்கள் பச்சைப் பொய்களில் முதலாவது வகைப் பொய்கள், அவமானத்தையும் சங்கடத்தையும் தவிர்ப்பதற்காகச் சொல்லப்படுபவை எனப் பார்த்தோம். இரண்டாவது வகைப் பொய்கள், தன் மீது நேர்மறை எண்ணத்தை ஏற்படுத்தும் பொருட்டு சொல்லப்படுபவை. பாதுகாப்பற்ற உணர்வு, இவ்வகைப் பொய்களுக்கான முகாந்தரமாக இருக்கிறது. தான்...

Read More
24 • தொடர்கள்

24 – மூன்று

தத்துவக் குடியரசின் விடியல் (பிளேட்டோ) கி.மு நான்காம் நூற்றாண்டின் ஏதென்ஸ் நகரம். மேற்கத்திய தத்துவத்தின் தொட்டில். நகரின் வடமேற்கில் ஆலிவ் மரக்காடுகள் இருந்தன. அங்கு உயரமான பிளேன் மரங்களும் (plane trees) நிழலான நடைபாதைகளும் சூழ்ந்திருந்தன. அதன் நடுவே அமைந்திருந்தது ‘அகாடமி’. அதுதான்...

Read More
இலக்கியம் • சக்கரம் • நாவல்

சக்கரம் – 70

70 ஏ கே 47   சைக்கிள் ஓட்டுவதைப்போலவே தங்கியிருக்கும் இடத்திலிருந்து கூட்டம் பேசுவதும் இந்தியாவை இணைத்துக்கட்டு இயக்கத்தின் முக்கியமான காரியம். ஆனால் அன்று அம்பாலாவில் நடந்தது மக்களிடம் பேசுகிற கூட்டமில்லை. அப்படி இருந்திருந்தால் இந்தியில் பேசுவது நமக்கெதற்கு என்பதைப்போல, வந்த காரியத்தைப்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!