Home » பத்மா அர்விந்த்

Tag - பத்மா அர்விந்த்

நாள்தோறும் • ரகசியம்

ரகசியம், பரம ரகசியம் – 30

தோல்வியில் தளராமல், வெற்றியில் தலைக்கனம் இல்லாமல் வாழலாம். இரண்டையும் ஒரே மனத்துடன் ஏற்றுக்கொள்வதே உண்மையான வெற்றி.

Read More
நாள்தோறும் • ரகசியம்

ரகசியம், பரம ரகசியம் – 27

தொடக்கம் ஒரு வாக்குறுதி, முடிவு அதன் நிறைவேற்றம். இரண்டுக்கும் இடையே பொறுமையும் திட்டமும் மாற்று வழிகளும் வேண்டும்.

Read More
நாள்தோறும் • ரகசியம்

ரகசியம், பரம ரகசியம் – 25

மறுப்பதையும் மென்மையாகச் செய்யலாம். 'இப்போது என்னால் முடியாது' என்று சுருக்கமாகச் சொல்லலாம். நீண்ட விளக்கம் தேவையில்லை.

Read More
நாள்தோறும் • ரகசியம்

ரகசியம், பரம ரகசியம் – 24

நல்லவற்றைச் சுற்றி வைப்பது என்பது பிரச்சினைகளை மறைப்பது அல்ல. அவற்றை எதிர்கொள்ளத் தேவையான சக்தியைச் சேர்ப்பது.

Read More
நாள்தோறும் • ரகசியம்

ரகசியம், பரம ரகசியம் – 23

திருத்தமாகச் செய்வது என்பது மெதுவாகச் செய்வது அல்ல. முடிக்காமல் இழுத்தடிப்பதும் அல்ல. செய்ததை ஒருமுறை திரும்பிப் பார்ப்பதுதான்.

Read More
நாள்தோறும் • ரகசியம்

ரகசியம், பரம ரகசியம் – 22

நேரம் எல்லோருக்கும் ஒரே அளவுதான். அதைக் கூட்ட முடியாது. சின்னச் சின்ன இடைவெளிகளைக் கவனித்தால் நாள் நீள்வது போல் இருக்கும்.

Read More
நாள்தோறும் • ரகசியம்

ரகசியம், பரம ரகசியம் – 21

தவறைச் சொன்னால் தண்டனை என்ற பயம் இருக்கக்கூடாது. பயம் இருந்தால் தவறுகள் மறைக்கப்படும். மறைக்கப்பட்ட தவறுதான் பெரிய தவறாக வளர்கிறது.

Read More

இந்த இதழில்

error: Content is protected !!