அமிர்தசரஸ், சீக்கியர்களின் புனித நகரம். இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்தியப் பிரிவினையின் போது அமிர்தசரஸை பாகிஸ்தானிடம் ஒப்படைத்து விடலாமா என்று கூட பிரிட்டிஷார் எண்ணினர். பாகிஸ்தானுக்கு அவ்வளவு பக்கம். பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும் அங்கு ஏராளமான விஷயங்கள் உள்ளன. புனிதத் தலம் குருத்துவாரா, ஜாலியன் வாலாபாக் பூங்கா மற்றும் பல. ஓரிடத்திற்குச் சுற்றுலா செல்லும்முன் அந்த இடத்தைப்பற்றியும், அதன் மக்களைப் பற்றியும் அறிய வேண்டும்.
இதைப் படித்தீர்களா?
பெயருள்ளோர் எல்லாரும் என்ன சாதித்தார்கள்? பெயரற்றவனாகக் காலமெல்லாம் உன் செயலினால் நீ நிலைத்திருப்பாய்.
நம்பகத்தன்மை என்பது சேமிப்பு போன்றது. காக்கப்பட்ட ஒவ்வொரு வாக்கும் அதில் சேர்கிறது. ஒவ்வொரு சாக்குபோக்கும் அதைக் குறைக்கிறது.















superb one nandhini
புனிதம் பூசிய நகரம், பொற்கோயிலைப் பார்த்த அனுபவத்தை அற்புதமாகச் சொல்லியிருக்கிறது.
நாற்பதாயிரத்துக்குள் போய் வரலாமென்கிற வரி ஆசையைத் தூண்டி விட்டது.