சுற்றிலும் வனவிலங்குகளின் சத்தங்கள், பாதையைக் காட்ட மறுக்கும் இருள், சிக்னல் இல்லாத செல்ஃபோனுடன் அடர்ந்த காட்டுக்குள் கையில் வெறும் 500 மி.லி. தண்ணீர் பாட்டிலுடன் மாட்டிக்கொண்டால் என்ன செய்வீர்கள்? இது ஒரு திகில் திரைப்படத்தின் காட்சியல்ல, ஓர் உண்மைச் சம்பவம். கர்நாடகாவின் குடகு மாவட்டத்தின் அடர்...
Author - ஶ்ரீருத்
![]()
‘இனி உங்கள் சமையல் பாத்திரங்களின் அடியில் கரும்புகை படியாது’ – சமையல் எரிவாயுவில் (LPG) 8% டைமெத்தில் ஈதர் (Dimethyl Ether – DME) கலக்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்தபோது வழங்கப்பட்ட முதல் வாக்குறுதி இதுதான். நவீனத் தொழில்நுட்பம் நம் வீட்டுக்கு ஒரு புதிய ஒளியைக்...
உங்கள் காலை உணவில் ஒரு சிறிய பிளாஸ்டிக் துண்டு இருந்தால் என்ன செய்வீர்கள்? பதறிப்போய் அதைத் துப்புவீர்கள்தானே? துரதிர்ஷ்டவசமாக, நாம் தினமும் உண்ணும் மீன், குடிக்கும் தண்ணீர், ஏன்… நாம் சுவாசிக்கும் காற்றில் கூட கண்ணுக்குத் தெரியாத பிளாஸ்டிக் துகள்கள் கலந்துள்ளன என்பதை அறிவியல்...
நிலவுக்குச் செல்வது இனி ஒரு சாதாரண விஷயமாக மாறப்போகிறது. விண்வெளி என்பது ஏதோ எட்டாக்கனி அல்ல, அது நமது அடுத்த ‘வீடு’ என்பதை உரக்கச் சொல்ல வருகிறது ஆர்டெமிஸ் 2 (Artemis 2) திட்டம். மனிதன் நிலவைத் தொட வேண்டும் என்ற கனவு இன்று நேற்றல்ல, பல தசாப்தங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது. விண்வெளிப்...
வெளியே கிளம்பும்போது உங்கள் தலையில் சிவப்பு நிறத் தொப்பி இருக்கிறதா? அப்படியானால் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள். திடீரென்று வானத்திலிருந்து ஒரு காகம் மின்னல் வேகத்தில் வந்து உங்கள் தொப்பியைப் பறித்துச் சென்றால் ஆச்சரியப்படாதீர்கள்! இது ஏதோ தற்செயலாக நடக்கும் விஷயம் அல்ல; ஒரு மனிதன் திட்டமிட்டு...
பள்ளிக்குச் சென்ற பிள்ளைகள் வீட்டுக்கு வரவில்லை. புகார் கொடுத்து மூன்று மாதங்கள் தேடிப் பார்த்திருக்கிறார்கள். எந்தப் பலனும் கிடைக்காததால் அவர்கள் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு, ஈமக்கிரியைகளும் நடத்தப்பட்டன. ஆனால் பதினைந்து மாதங்கள் கழித்து அந்த ஆறு சிறுவர்களும் திரும்பி வந்தார்கள். இது 1965ஆம்...
ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆமாம், 2026 இறுதிக்குள் இந்தத் தொழில்நுட்பம் வரப்போகிறது. இதைச் செய்யப்போவது ஒரு அக்மார்க் தமிழர் என்பது கூடுதல் தகவல். விண்வெளியில் செயற்கைக்கோள்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கு OrbitAID எனும் இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனம் செயலில் இறங்கியிருக்கிறது. இந்தத் திட்டம் தேவைதானா...
டொனால்ட் டிரம்பின் அதிகாரத் திமிர், உலகின் மிகப்பெரிய அமெரிக்கப் போர்க்கப்பலை நாற்றமடிக்க வைத்திருக்கிறது. என்ன பிரச்சினை? அதைத் தெரிந்து கொள்வதற்கு முன் ஒருமுறை வரலாற்றைத் திரும்பிப் பார்ப்போம். உலகின் வல்லரசாகத் தன்னைக் காட்டிக்கொள்ள அமெரிக்கா எந்த எல்லைக்கும் போவதற்குத் தயங்குவதில்லை. எத்தனை...














