Home » ஏஐ » Page 3

Tag - ஏஐ

கணினி

ஏஐ சுயராஜ்ஜியம்

ஏஐயின் பயன்பாடு பெருகி வருகிறது. அனைத்துத் துறைகளிலும். ஆயினும் ஒரு சிக்கல். ஏஐ இலவசம் அல்ல. யானை வளர்ப்பைப் போல் ஆகியுள்ளது ஏஐ பயன்பாடு. நிறுவனங்களைப் பொறுத்தவரை இது ஒரு பேரின்னல். மாதந்தோறும் ஏஐ செலவு. இது ஓர் எல்லையை மீறிச் சென்றுகொண்டிருக்கிறது. சரி, என்னதான் தீர்வு? ஏஐயைத் துரத்திவிடலாமா...

Read More
அறிவியல்-தொழில்நுட்பம்

டேட்டா சம்ஹாரம்

ஏஐ ஒரு பணியாள். நாம் அதற்கிடும் கட்டளைகளை ‘செவ்வனே’ செய்து முடிக்கும். ஆனால் ஒரே ஒரு சிக்கல். கட்டளைகளில் அணுவளவும் குழப்பம் கூடாது. இரட்டுற மொழிதல் எல்லாம் கவிதையோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். ஏஐயிடம் ஆகாது. இன்றைய சாஃப்ட்வேர் டீம்களில் மனிதர்களோடு சேர்ந்து ஏஐயும் உழைக்கிறது. அதாவது...

Read More
சமூகம்

படுக்கை அறையில் நுழைய விடாதீர்கள்!

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் தொட்டதற்கெல்லாம் சாட்ஜிபிடியை நாடுவது அதிகரித்துள்ளது. துணைக்காகவும் ஆலோசனைக்காகவும், இன்னும் ஒருபடி மேலே போய் நெருக்கத்தை வேண்டியும் சாட்ஜிபிடியைப் பயன்படுத்துவோர் அங்கே பெருகி வருகின்றனர். இந்தியாவில் நிலைமை எப்படி உள்ளது? நாமும் அதை நோக்கித்தான் செல்கிறோமா...

Read More
அறிவியல்-தொழில்நுட்பம்

ஆர்ட்டிஃபிஷியல் அச்சங்கள்

சமீபத்தில் ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே உள்ள பூங்காவில் இளம்பெண் ஒருவர் கண்ணீருடன் அமர்ந்திருக்கிறார். பூங்கா காவலர் அவருக்கு ஆறுதல் சொல்கிறார். தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் அந்தப் பெண்ணின் கவலைக்குக் காரணம், செயற்கை நுண்ணறிவு (AI). ஏஐ...

Read More
கணினி

சர்வர்ம் சுந்தரம்!

பிப்ரவரி மாதம் முதல் நாள். சர்வம் தனது ஏஐ அறிவிப்புகளை வெளியிடத் தொடங்கியது. சர்வம் ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனம். பெங்களூருவைச் சேர்ந்தது. ஏஐயை உற்றுநோக்குபவர்களைத் தவிரப் பிறர் சர்வத்தை அறிந்திருக்க வாய்ப்பில்லை. பிப்ரவரி வளர வளர சர்வத்தின் பெயர் பிரபலமடையத் தொடங்கியது. ஏஐ உச்சி மாநாட்டையொட்டித்...

Read More
அறிவியல்-தொழில்நுட்பம்

நாம் புத்திசாலி ஆகிறோமா, முட்டாளாகிறோமா?

சாட் ஜிபிடி, ஜெமினி, கிளாட் போன்ற ஏஐ கருவிகளால் நாம் புத்திசாலி ஆகிறோமா, முட்டாளாகிறோமா? ஏஐ கருவிகள் புத்திசாலிகள் ஆவதால் நாம் முட்டாள்கள் ஆகிறோமா? ஏஐ, நம் படைப்பாற்றலை அழிக்கிறதா? ஏஐ கருவிகளைப் பயன்படுத்தலாமா, கூடாதா? இது போன்ற பல கேள்விகள் ஏஐ குறித்து நாள்தோறும் எழுப்பப்படுகின்றன. கற்பித்தலிலும்...

Read More
அறிவியல்-தொழில்நுட்பம்

தனிச் சொத்துக்கு வேட்டு?

மனிதகுலம் தனக்கென வைத்திருக்கும் தனிச்சொத்து ஆறாம் அறிவு. வரலாற்றிலேயே முதன்முறையாக இப்போது அதற்கொரு போட்டி வந்துள்ளது. ஏஐ என்னும் செயற்கை நுண்ணறிவு. ஏஐயில் பல படிநிலைகள் உள்ளன. முதலாவது நேரோ இன்டெலிஜென்ஸ். ஏதாவது ஒன்றை மட்டும் செய்யும் அறிவு. குறுகலான அறிவு. இவற்றால் மனிதர்கள் போலப் பொதுவான...

Read More
நுட்பம்

மசால் தோசை முதல் மமிதா பைஜு வரை

‘இந்தப் புகைப்படத்தில் இருக்கும் நபரை 1990களின் திரைப்படக் கதாநாயகியைப் போன்று மாற்று. விடியலின் பொன்னிற ஒளியைப் புகைப்படத்தில் மிதமாகப் பாய்ச்சு.’ செய்யறிவுச் செயலி: படம் உருவாகிவிட்டது. ‘தலையில் மல்லிகைப் பூவைச் சொருகு.’ செய்யறிவுச் செயலி: சொருகியாகிவிட்டது...

Read More
வரலாறு

காணாமல் போனோர் பற்றிய அறிவிப்புகள்

ஏஐ வந்துவிட்டால் வேலைகள் பறிபோகும். எங்கு பார்த்தாலும் இதையே பேசிக்கொண்டிருக்கின்றனர். உள்ளூர இந்த பயம் பலருக்கும் உள்ளது. எதற்கெடுத்தாலும் ஏஐ மீது பழிபோடுவது தற்போதைய டிரெண்ட். இருக்கட்டும். வேலை இல்லாமல் போவது உண்மையிலேயே வேதனையான ஒன்றுதான். ஆனால் காலந்தோறும் வேலைகள் காணாமல் போயுள்ளன...

Read More
நுட்பம்

முதுகு தேய்த்துவிடும் ஏஐ!

குளியல். ஆற்றில் மூக்கைப் பிடித்து முங்கி எழுவது, அரை வாளித் தண்ணீரில் சோப்புத் தேய்த்துக் கழுவுவது, ஒரு குவளையில் உடல் முழுவதையும் நனைப்பது, ஈரத்துண்டினால் துடைத்துக் கொள்வது எனக் குளியல் கலையின் சகல வித்தைகளையும் முயன்று பார்த்தவர்கள் நாம். இந்த வித்தையெல்லாம் சொத்தையெனத் தோன்றும் வகையில்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!