Home » ஏஐ

Tag - ஏஐ

தொடர்கள் • நல்லது கெட்டது

நல்லது கெட்டது – 15

மெய்நிகர் உலகம் கண்ணாடி போன்ற கருவியை முகத்தில் மாட்டிக் கொண்டால், அணிபவரை நிகழ் உலகில் இருந்து கணினி உருவாக்கிய மெய்நிகர் சூழலுக்குக் கொண்டு போக முடியும். இதுவே விர்ச்சுவல் ரியாலிட்டி (Virtual Reality – வி.ஆர்), தமிழில் மெய்நிகர் உலகம். விரைவில் பரவலாகிவிடும் என்று பல பத்தாண்டுகளாகச்...

Read More
கணினி

டிஜிட்டல் கேயாஸ் தியரி

டிஜிட்டல் புயல் ஒன்று கரையைக் கடந்துள்ளது. சென்ற வாரம் அமெரிக்காவில் மையம்கொண்டிருந்தது இப்புயல். டிஜிட்டல் பெருநிறுவனங்களின் சேவைகள் முடங்கின. மைக்ரோசாஃப்ட் தொடங்கி ஆப்பிள் வரை. இதில் தப்பிப் பிழைத்தவர்கள் மிகவும் குறைவு. சாதாரணச் சம்பவம் என்றாலே சலங்கை கட்டி ஆடும் பதிவர்களால் நிறைந்தது சோஷியல்...

Read More
தொடர்கள் • நல்லது கெட்டது

நல்லது கெட்டது – 14

இன்டெல் இல்லாத விண்டோஸ் கணினிகள் மடிக்கணினியில் முக்கியமானது அதில் இருக்கும் சிபியு (மையச்செயலகம்). பொதுவாக விண்டோஸ் மடிக்கணினிகள் என்றால் அவை இன்டெலின் (Intel) ஐ3, ஐ5, ஐ7 அல்லது ஏ.எம்.டியின் (AMD) ரைசன் 3, ரைசன் 5, ரைசன் 7 சிபியுக்களாக இருக்கும். நமக்கான ஒரு புது மடிக்கணினியைத் தேர்வு...

Read More
சமூகம்

அஞ்சாதே, அழிக்காது!

கடந்த சில வாரங்களாகத் தொடர்ச்சியான ஆட்குறைப்பைச் செய்தபடி உள்ளன பல மென்பொருள் நிறுவனங்கள். இருந்தும், மைக்ரோசாப்ட், கேன்வா போன்ற நிறுவனங்கள் வழங்கிய பணிவிடுவிப்புச் சலுகைகள் பாராட்டைப் பெற்றன. வேலையை இழப்பவர்களுக்கு ஒரு வருடத்துக்கான மருத்துவக் காப்பீடு, ஆறு மாத ஊதியம் போன்றவற்றை அளித்தது கேன்வா...

Read More
தொடர்கள் • நல்லது கெட்டது

நல்லது கெட்டது – 13

தேர்தலில் ஏஐ: நல்லதா, கெட்டதா? நடந்து முடிந்த 2026 அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் செயற்கை நுண்ணறிவு இதுவரை இல்லாத அளவு பயன்படுத்தப்பட்டுள்ளது. கடந்த பதினைந்து ஆண்டுகளாகச் சமூக ஊடகங்களால் ஜனநாயகத்துக்கு ஏற்பட்ட பாதிப்புகளைப் புரிந்துகொள்ளும் முன்னரே இதுவும் வந்துவிட்டது. செய்யறிவின் தாக்கம் இந்தத்...

Read More
தொடர்கள் • நல்லது கெட்டது

நல்லது கெட்டது – 12

மைக்ரோசாப்டின் ஆட்குறைப்பு: கெடுதலில் ஒரு நன்மை? 2026 அக்டோபரில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தங்களுடைய 2,23,000 ஊழியர்களில் சுமார் 60,000 பேருக்கு ஒரு வாய்ப்பளித்தது. இந்த வாய்ப்பு வழங்கப்பட்டவர்கள், விரும்பினால் உடனடியாகப் பணியிலிருந்து விலகிக் கொள்ளலாம். அவர்கள் வேலை செய்த ஆண்டுகளைக் கணக்கிட்டு...

Read More
தொடர்கள் • நல்லது கெட்டது

நல்லது கெட்டது – 11

மாதச் சந்தாக்கள் பாமா விஜயம் திரைப்படத்தில் வரும் பாடல், ‘வரவு எட்டணா, செலவு பத்தணா’. அறுபது ஆண்டுகளுக்கு முன்பே, அளவுக்கு மீறி மாதத் தவணையில் வாங்குவதைக் கண்டித்த வரிகள் அவை. இன்று கடனைத் தாண்டி மாதச் சந்தாவில் நாம் வாங்கும் இணையச் சேவைகளுக்கு இதே வரிகள் பொருந்தும். இந்தச் சந்தாக்கள்...

Read More
தொடர்கள் • நல்லது கெட்டது

நல்லது கெட்டது – 10

ஏஐ மருத்துவம் – நல்லதா, கெட்டதா? சாட்ஜிபிடியைப் பயன்படுத்துவோரில் நான்கில் ஒருவர் ஆரோக்கியம் தொடர்பாக வாரத்துக்கு ஒரு கேள்வியைக் கேட்கிறாராம். ஒரு நாளில் சுமார் நான்கு கோடி பயனர்கள் தங்கள் உடல்நலனைப் பற்றிச் செய்யறிவிடம் கேட்டுத் தெரிந்துகொள்கிறார்களாம். இந்தப் போக்கு நல்லதா கெட்டதா? பொதுவாக...

Read More
தொடர்கள் • நல்லது கெட்டது

நல்லது கெட்டது – 9

சமூக ஊடகங்கள்  இன்றைக்குப் பதின்ம வயதினர் பெரும்பாலானோர் கையில் செல்பேசியோடு இருக்கிறார்கள். அவர்கள் தனியாக வெளியில் போக வர, வீட்டில் தனியாக இருக்கும்போது உணவு வாங்க, தங்களது இருப்பிடத்தைச் சொல்ல என செல்பேசி இன்றியமையாததாகிவிட்டது. இதோடு நில்லாமல், அவர்களுடைய நண்பர்கள் வட்டத்துடன் செல்பேசி...

Read More
அறிவியல்-தொழில்நுட்பம்

வாக்குப் பெட்டிக்குள் ஏஐ பூதம்

காலை எழுந்தவுடன் பேப்பர். இப்படியொரு தலைமுறை வாழ்ந்தது. சில செய்திகளை மேய்ந்துவிட்டு அவரவர் வேலைகளுக்குச் சென்று மகிழ்ச்சியாக இருந்தனர். பின்னர் இந்தச் செய்தி டோஸ் அதிகரித்தது. வானொலி வழிச் செய்திகள், தொலைக்காட்சிச் செய்திகள் என்று அவ்வப்போது அழைப்பு மணிகள் அடித்தன. இப்பரிணாம வளர்ச்சியின் அடுத்த...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!