அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் தொட்டதற்கெல்லாம் சாட்ஜிபிடியை நாடுவது அதிகரித்துள்ளது. துணைக்காகவும் ஆலோசனைக்காகவும், இன்னும் ஒருபடி மேலே போய் நெருக்கத்தை வேண்டியும் சாட்ஜிபிடியைப் பயன்படுத்துவோர் அங்கே பெருகி வருகின்றனர். இந்தியாவில் நிலைமை எப்படி உள்ளது? நாமும் அதை நோக்கித்தான் செல்கிறோமா...
Tag - ஏஐ
சமீபத்தில் ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே உள்ள பூங்காவில் இளம்பெண் ஒருவர் கண்ணீருடன் அமர்ந்திருக்கிறார். பூங்கா காவலர் அவருக்கு ஆறுதல் சொல்கிறார். தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் அந்தப் பெண்ணின் கவலைக்குக் காரணம், செயற்கை நுண்ணறிவு (AI). ஏஐ...
பிப்ரவரி மாதம் முதல் நாள். சர்வம் தனது ஏஐ அறிவிப்புகளை வெளியிடத் தொடங்கியது. சர்வம் ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனம். பெங்களூருவைச் சேர்ந்தது. ஏஐயை உற்றுநோக்குபவர்களைத் தவிரப் பிறர் சர்வத்தை அறிந்திருக்க வாய்ப்பில்லை. பிப்ரவரி வளர வளர சர்வத்தின் பெயர் பிரபலமடையத் தொடங்கியது. ஏஐ உச்சி மாநாட்டையொட்டித்...
சாட் ஜிபிடி, ஜெமினி, கிளாட் போன்ற ஏஐ கருவிகளால் நாம் புத்திசாலி ஆகிறோமா, முட்டாளாகிறோமா? ஏஐ கருவிகள் புத்திசாலிகள் ஆவதால் நாம் முட்டாள்கள் ஆகிறோமா? ஏஐ, நம் படைப்பாற்றலை அழிக்கிறதா? ஏஐ கருவிகளைப் பயன்படுத்தலாமா, கூடாதா? இது போன்ற பல கேள்விகள் ஏஐ குறித்து நாள்தோறும் எழுப்பப்படுகின்றன. கற்பித்தலிலும்...
மனிதகுலம் தனக்கென வைத்திருக்கும் தனிச்சொத்து ஆறாம் அறிவு. வரலாற்றிலேயே முதன்முறையாக இப்போது அதற்கொரு போட்டி வந்துள்ளது. ஏஐ என்னும் செயற்கை நுண்ணறிவு. ஏஐயில் பல படிநிலைகள் உள்ளன. முதலாவது நேரோ இன்டெலிஜென்ஸ். ஏதாவது ஒன்றை மட்டும் செய்யும் அறிவு. குறுகலான அறிவு. இவற்றால் மனிதர்கள் போலப் பொதுவான...
‘இந்தப் புகைப்படத்தில் இருக்கும் நபரை 1990களின் திரைப்படக் கதாநாயகியைப் போன்று மாற்று. விடியலின் பொன்னிற ஒளியைப் புகைப்படத்தில் மிதமாகப் பாய்ச்சு.’ செய்யறிவுச் செயலி: படம் உருவாகிவிட்டது. ‘தலையில் மல்லிகைப் பூவைச் சொருகு.’ செய்யறிவுச் செயலி: சொருகியாகிவிட்டது...
ஏஐ வந்துவிட்டால் வேலைகள் பறிபோகும். எங்கு பார்த்தாலும் இதையே பேசிக்கொண்டிருக்கின்றனர். உள்ளூர இந்த பயம் பலருக்கும் உள்ளது. எதற்கெடுத்தாலும் ஏஐ மீது பழிபோடுவது தற்போதைய டிரெண்ட். இருக்கட்டும். வேலை இல்லாமல் போவது உண்மையிலேயே வேதனையான ஒன்றுதான். ஆனால் காலந்தோறும் வேலைகள் காணாமல் போயுள்ளன...
குளியல். ஆற்றில் மூக்கைப் பிடித்து முங்கி எழுவது, அரை வாளித் தண்ணீரில் சோப்புத் தேய்த்துக் கழுவுவது, ஒரு குவளையில் உடல் முழுவதையும் நனைப்பது, ஈரத்துண்டினால் துடைத்துக் கொள்வது எனக் குளியல் கலையின் சகல வித்தைகளையும் முயன்று பார்த்தவர்கள் நாம். இந்த வித்தையெல்லாம் சொத்தையெனத் தோன்றும் வகையில்...
உயிரற்ற அறிவினம் அறிவு உயிர் சார்ந்தது. மனிதர்கள்தான் என்றில்லை. பல்கிக்கிடக்கும் உயிர்க்கோளம் எங்கும் அறிவு வியாபித்துள்ளது. புல்லாய் பூடாய் மரமாய் மனிதராய். ஆனால் வரலாற்றில் முதல் முறையாக “உயிரற்ற அறிவினம்” தோன்றியுள்ளது. இதை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த சில குறிப்புகளைத்தான் இத்தொடரெங்கும்...
ஏஐ மனசு நல்வாழ்வு உடல் மட்டுமே சார்ந்ததல்ல. மனம் அதன் முக்கியமான அங்கம். மனநலம் என்பது இன்று உலகம் எதிர்கொள்ளும் தலையாய பிரச்னை. சிறுவர் முதல் முதியோர் வரை வயது வேறுபாடின்றி அனைவரையும் இது பாதிக்கிறது. எங்கும் நிறைந்துவரும் ஏஐ இத்துறையை மட்டும் விட்டுவைக்குமா? மனநல ஆலோசகர்களும் ஏஐ குறித்து ஆராயத்...














