Home » விடுதலைப் போர் » Page 3

Tag - விடுதலைப் போர்

நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 54

பாகிஸ்தானில் இருந்தால் நிச்சயமாகக் கொன்றுவிடுவார்கள் என்பது தெரிந்ததால் அவர்கள் பிரிட்டனுக்குத் தப்பிச் சென்றார்கள். அங்கிருந்து கனடாவில் குடியேற விண்ணப்பித்துவிட்டுக் காத்திருந்தார்கள்.

Read More
நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 53

ஜனவரி 2, 2005 அன்று ஒரு சம்பவம் நடந்தது. சரியாகச் சொல்வதென்றால் பலூசிஸ்தான் விடுதலை இயக்கங்களின் இறுதிப் போர் தொடங்கக் காரணமான சம்பவம் அதுதான்.

Read More
நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 52

இரண்டாயிரமாவது ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி BLA தனது தாக்குதல்களை ஆரம்பித்தது. அது, முந்தைய பலூச்சி போராளி இயக்கங்கள் நிகழ்த்திய தாக்குதல்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டிருந்தது.

Read More
நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 51

ஆப்கன் போரில் அமெரிக்காவை ஆதரிக்கும் நிலைபாடு எடுக்கப்பட்டதுமே பலூசிஸ்தான் விடுதலை இயக்கங்களை ஒடுக்கி வைக்க வேண்டிய கட்டாயம் முஷாரஃப்புக்கு ஏற்பட்டது.

Read More
நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 50

பாகிஸ்தான் பார்க்காத ஆட்சிக் கலைப்பில்லை; ராணுவப் புரட்சியில்லை; ராணுவ ஆட்சியாளர்கள் இல்லை. ஆனால் அந்நாட்டின் சரித்திரத்தில் அம்மக்கள் ஜியாவுக்கு அஞ்சியதைப் போல இன்னொரு தலைவருக்கு அஞ்சியதில்லை.

Read More
நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 49

ஆசியக் கண்டத்தில் அமெரிக்காவுக்கு மிகவும் நெருக்கமான நாடு பாகிஸ்தான் என்ற பெயர் உருவானது. இன்றுவரை அமெரிக்காவினால் பாகிஸ்தான் பெறுகிற அனைத்து லாபங்களுக்கும் அன்று பிள்ளையார் சுழி போட்டவர் ஜியா உல் ஹக்தான்.

Read More
நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 48

ஒரு ராணுவத் தளபதி இத்தனை உக்கிர மதவாதியாக இருப்பார் என்று பாகிஸ்தான் எதிர்பார்க்கவில்லை. இதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்று அப்போது அவர்களால் ஊகிக்கவும் முடியவில்லை.

Read More
நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 47

புட்டோவுக்கு சர்வதேச அளவில் நட்சத்திர அந்தஸ்தும் பாகிஸ்தானை மறு உருவாக்கம் செய்த சிற்பி என்ற பிம்பமும் உருவாகியிருந்தது. உண்மையில் அவரது காலத்தில்தான் பாகிஸ்தான் வரலாறு காணாத ஊழல் பூமியாக உருவெடுத்தது.

Read More
நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 46

ஹெலிகாப்டர்கள் முதலில் சுற்றி வரும். போராளிகளைத் தேடும். குடியிருப்புகளை நோட்டமிடும். எங்கும் நடமாட்டம் இல்லாதிருக்கும் சூழ்நிலையில் சற்றுத் தாழப் பறந்து வரும். அப்போது சுட்டு வீழ்த்திவிடலாம். இது திட்டம். ஆனால்...

Read More
நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 45

மாநிலத்தின் அனைத்து எல்லைகளில் இருந்தும் உள்ளே வருவதற்கு இருந்த அத்தனை சாலை வழிகளையும் அவர்கள் தகர்த்தார்கள். ராணுவ வாகனங்கள், கவச வாகனங்கள், பீரங்கிகள் போன்றவை உள்ளே நுழையவே முடியாது.

Read More

இந்த இதழில்

error: Content is protected !!