இந்திய அரசியலில் அயோத்தி ராமர் கோவில் நூறாண்டுகளுக்கும் மேலாக மிகப் பெரிய சிக்கலாக நீடித்திருந்தது. மத அமைப்புகளால் தொடங்கப்பட்டு, பின்னர் அரசியல் கட்சிகளால் கையிலெடுக்கப்பட்ட இந்த விவகாரத்தால் நாட்டில் மிகப் பெரிய கலவரங்களும், குண்டுவெடிப்புகளும் நிகழ்ந்தன. தற்போது மத்தியில் ஆளும் பாஜக ஆட்சிக்கு...
Tag - ஆர்எஸ்எஸ்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக நீண்ட காலம் பதவி வகித்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் இந்தியப் பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் மோடி. இதன் மூலம் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவை அவர் பின்னுக்குத் தள்ளியுள்ளார். இச்சூழலில், நேருவின் ஆட்சியையும் மோடியுடைய ஆட்சியையும் ஒப்பிட்டுக் கருத்துகளை...
166. நாடெங்கும் எதிர்ப்பலை சட்ட அமைச்சர் கோகலே ஆகஸ்ட் 7ஆம் தேதி பாராளுமன்றத்தில் இன்னொரு அணுகுண்டைப் போட்டார். பிரதமர் இந்திரா காந்தி மீண்டும் அரசியல் சாசனத் திருத்தம் ஒன்றைக் கொண்டுவர முடிவு செய்துவிட்டார். இந்த முறை ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, சபாநாயகர், பிரதம மந்திரி ஆகியோரது தேர்தல் குறித்த...
தென்மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை பாஜக தேசியத் தலைவராக நியமிக்க ஆர்எஸ்எஸ் ஒப்புதல் அளித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருபத்தேழு ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லி சட்டசபைத் தேர்தலில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது பாஜக. மொத்தம் உள்ள எழுபது தொகுதிகளில் நாற்பத்தெட்டு தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமலேயே டெல்லி சட்டசபைத் தேர்தலில் வென்றது. தேர்தல் வெற்றிக்குப் பிறகே ரேகா குப்தாவை முதல்வராக...
இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர்கள் பிகாரில் கூடி ஆலோசனை செய்துள்ளார்கள். ஆளும் கட்சிக்கு எதிராக அணி திரட்டும் நிகழ்வு பிகாருக்குப் புதிதல்ல. கட்சி மாறி இருக்கிறதே தவிர காட்சி மாறவில்லை. ஆளுங்கட்சியை எதிர்த்துப் பேசினால் உடனே சிறைவாசம். அரசின் அத்தனை அமைப்புகளும் பாய்ந்து...














