கலைஞர் திமுகவும் இந்திரா காங்கிரஸும் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு திமுகவைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டார் கருணாநிதி. அண்ணாவுக்குப் பிறகு இரண்டாவது இடத்திலிருந்த நெடுஞ்செழியனைப் பின்னுக்குத் தள்ளி, கட்சிக்கும் ஆட்சிக்கும் தலைமை வகித்தார். தனக்கென ஒரு கூட்டணியைக் கட்சிக்குள்ளேயே...
Tag - தொடரும்
62 கிலேசமும் குதூகலமும் சுந்தர ராமசாமிக்குக் கடைசியாக எழுதிய கடிதத்தில், ‘இப்போது இந்தியாவின் மாபெரும் உரத்தொழிற்சாலையில் மதிய உணவிற்காகவும், ஓய்விற்காகவும் அற்புதமான புல் தரையில் படுத்துக் கிடக்கிறோம்’ என்று எழுதியதில் சற்றுத் தள்ளிப் பேசிக்கொண்டிருந்த மாத்தூரைப் பற்றிக்...
மீண்டும் சம்மன் தேவராஜ் அர்ஸ் இந்திரா காந்திக்கு எழுதிய கடிதத்தின் காரணமாக, காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டியும் நாடாளுமன்றக் குழுவும் கூடி உடனடியாக அவரைக் கட்சியிலிருந்து நீக்கின. ஜூன் 25ஆம் தேதி அர்ஸ், கர்நாடகா காங்கிரஸ் என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார். கர்நாடகச் சட்டமன்றத்தின் காங்கிரஸ் கட்சி...
பங்கு கட்சி தொடங்கியது முதல் இன்றுவரை ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற முழக்கத்தைத் தொடர்ந்து அரசியல் களத்தில் எழுப்பி வரும் ஒரே கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. தேர்தல் வரும்போதெல்லாம் அந்த முழக்கத்துக்கு அவர்களே விடுமுறை அளிப்பதும் தொடர்கதையாகிவிட்டது. இரட்டை இலக்கத்தில் தொகுதிகளைப்...
203. அர்ஸ் கொடுத்த அதிர்ச்சி உள்துறை அமைச்சர் சரண் சிங்கின் பேரன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில், கலந்துகொண்ட இந்திரா காந்தி, அவர்களுக்கிடையிலான அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஓர் உறவினர் போல நடந்து கொண்டார். சரண் சிங் மற்றும் அவரது குடும்பத்தினருடன் அளவளாவினார். அவர்கள் கொடுத்த இனிப்புகளைச்...
61 நிழல்கள் நூறு வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட நர்மதா பாலத்தைக் கடந்து வந்தது பிரமாதமாக இருந்தது. 1877ல் தொடங்கி 1881ல் கட்டி முடிக்கப்பட்டது என்று முகப்பிலேயே இருந்தது. நூறு வருடங்களாய் தண்ணீரில் நின்றுகொண்டிருக்கிறது என்பதே பிரமிப்பை உண்டாக்கிற்று. பிரென்ச்சுக்காரன் முட்டையைக் குழைத்துப்...
மன்னிப்பு ஜாப்ஸ் இல்லாத முதல் வருடம் மிகவும் சவாலாக இருந்தது. புகழும், அது தரும் வெளிச்சமும் டிம் குக்கிற்கு முக்கியமல்ல. தானுண்டு, தன் வேலை உண்டு என்றிருப்பவர். ஆனால் ஆப்பிளின் தலைவர் என்றான பின் அவ்வாறிருக்க முடியாது. ஐபேடின் மூன்றாவது வெர்ஷன் வந்தது. ஆப்பிள் விழாவில் குக் இதை அறிமுகம் செய்தார்...
பீர் வளர்த்த தொப்பை 1985 – திரீஸ்டன். ஜெர்மனியின் தலைநகர் பெர்லினிலிருந்து நூற்றிருபது மைல்கள் கிழக்கிலிருந்தது திரீஸ்டன் நகரம். அழகான ஏல்பே நதியின் பள்ளத்தாக்கில், செக் குடியரசின் எல்லையில் அமைந்திருந்தது. கிழக்கு ஜெர்மனியின் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த அடுக்ககத்தில்...
ஆறு மனமே ஆறு ஜாப்ஸ் இனி இல்லை. ஆனாலும் ஆப்பிள் தொடர்ந்து இயங்க வேண்டும். அவர் இறப்பு ஏற்படுத்திய வெற்றிடம் ஆப்பிளை அலைக்கழித்தது. ஜாப்ஸின் இறப்புக்கு முன்னரே டிம் தலைமைப் பொறுப்புக்கு வந்துவிட்டார். டிம்மைத் தேர்ந்தெடுத்தது ஜாப்ஸ். இதற்கான எதிர்ப்புகள் ஆப்பிளுக்கு உள்ளும் புறமும் இருக்கவே செய்தன...
சமூகநீதியும் சாதி அரசியலும் பாட்டாளி மக்கள் கட்சி தன் தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் இருபதுக்கும் குறைவான இடங்களில் போட்டியிடுகிறது. அக்கட்சிக்குத் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பதினெட்டு இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. பாமகவின் பேரம் பேசும் வலிமை முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக்...













