ஹக்கிங் ஃபேஸை வாங்கும் என்வீடியா என்வீடியா (Nvidia) ஹக்கிங் ஃபேஸ் (Hugging Face) நிறுவனத்தை வாங்க முடிவு செய்துள்ளது. பெரும் நிறுவனங்கள் ஒன்றை ஒன்று வாங்குவது அமெரிக்காவில் சாதாரண விஷயம். ஆனால் செயற்கை நுண்ணறிவுத் துறையில் இந்த இரண்டு நிறுவனங்களின் ஆதிக்கம் மிக அதிகம் என்பதால் இது கவனம் பெறுகிறது...
Tag - தொடரும்
225. காஷ்மீரில் வாரிசு அஸ்ஸாமில் சட்டத்துக்குப் புறம்பாகக் குடியேறிய வங்காளதேச முஸ்லிம்களுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட மாணவர்கள் போராட்டம், நாளடைவில் பெரும் பிரச்சினையாகி மாநிலமே பிளவுபட்டு நின்றது. ‘பங்களாதேஷிலிருந்து வந்து அஸ்ஸாமில் குடியேறியவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி...
செப்புப் பெட்டியும் பேரரசின் விடியலும் (பேரரசி வூ செத்தியான்) கிபி ஏழாம் நூற்றாண்டு. ஆசியக் கண்டத்தின் மாபெரும் வல்லரசாக விளங்கிய சீனாவின் ‘தாங் வம்சம்’ தன் உச்சகட்ட அதிகாரத்தில் இருந்த காலம். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நீண்ட சீன வரலாற்றில், பெண்கள் அந்தப்புரத்தின் திரைக்குப் பின்னால்...
‘செவல, தாவுடா தாவு!’ மெஹ்ராபியனின் ஆய்வு ஞாபகம் இருக்கிறதா? உரையாடலில் நாம் வெறும் ஏழு சதவீதம் மட்டுமே வாய்மொழியைப் பயன்படுத்துகிறோம். எனவே இம்முறையில் பொய்யைக் கண்டறிவதற்கான வாய்ப்பு இயல்பாகவே சொற்பம்தான். பெரும்பாலான மக்கள் இந்த ஏழு சதவீதத்தை நம்பித்தான் பொய்யறியும் முயற்சியில் இறங்குகிறார்கள்...
ஆத்ம தரிசனம் என்னை அடிக்கடிப் பார்க்க முடியாமல் ஏக்கத்தில் இருந்தாள் அலக்ஸிஸ். பல புதிய நண்பர்களை உருவாக்கி அவர்களுடன் சுற்றி வந்தாள். நான் அவளுடன் நேரம் செலவழிக்காதது அவளுக்குப் பாதிப்பு எதுவும் இல்லை என்பதைப் போலக் காட்டிக்கொண்டாள். நீரில் மூழ்கி எழுந்தவுடன் எனக்குள் புரியாத மாற்றம்...
பேச்சியம்மன் பெரியாச்சிக்குக் கோபத்தில் கண்கள் சிவந்தன. ஒரு கையில் குழந்தையை உயர்த்திப் பாதுகாப்பாகப் பிடித்துக் கொண்டாள். மேலும் ஆறு கைகள் முளைத்தன. வலது கையால் ராணியை இழுத்துத் தன் மடியில் கிடத்தினாள். தனது கூரிய நகங்களால் அவளுடைய வயிற்றைக் கிழித்தாள். அரசி துடிதுடித்துச் செத்துப் போனாள்...
நிற்க வைத்துக் கேள்வி கேளுங்கள் நமது சொல்லுக்கும் அது தொடர்பான சைகைக்கும் இடையே டைமிங் என்ற ஒன்று உண்டல்லவா? அந்த டைமிங்கைத் தவறவிடுவது பொய்யருடைய பெரும் பிரச்சினைகளுள் ஒன்று. உண்மையைச் சொல்பவர் பேசுவதற்கு முன்போ அல்லது பேசும்போதோ தலையை அதற்கு இசைவாக அசைப்பார். அந்த அசைவு ஆமோதிப்பாகவோ மறுப்பாகவோ...
வேதம் ஒன்று ரிஷிகேஷ் மலையோரம் சீக்கிரம் விடிந்துவிடுகிறது. டெண்ட்டின் உள்ளே வெளிச்சம் எட்டிப்பார்த்தது. ஸ்லீப்பிங் பேக்கில் என்னைக் கட்டியணைத்துப் படுத்திருந்தாள் அலக்ஸிஸ். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த யூதப் பெண். சில நாட்களுக்கு முன் இங்கே வந்ததும் அறிமுகமாகி நெருக்கமானாள். என் பின்புலம் பற்றிக்...
80 இண்டியா வைஷ்னோ தேவியில் தூரத்தில் தெரிந்த மலைகளில் ஒன்றின் அடிவாரத்தில் நின்றுகொண்டிருப்பதான நினைப்பில் மனம் விம்மிற்று. அதிலும் தன்னந்தனியாக நிற்கிறோம் என்கிற நினைப்பே தூக்கி உச்சியில் வைக்கப் போதுமானதாக இருந்தது. உருட்டிக்கொண்டு மேலே செல்லப் பாறாங்கல் இல்லையென்றாலும் நாம் கூட சிசிஃபஸ்தான்...
கட்டளையே கட்டளைக் கல் வீட்டில் இன்று என்ன சமைக்க வேண்டும்? கேளு சாட்ஜிபிடியை. இந்தத் திரைப்படத்துக்குப் போகலாமா வேண்டாமா? கேளு ஜெமினியை. தேர்வுக்கு எந்தப் பாடங்களை மட்டும் படிக்க வேண்டும்? கேளு கிளாடை. இப்படி எதற்கெடுத்தாலும் இன்று ஏஐயைக் கேட்பது வழக்கமாகி வருகிறது. தரவுகளைத் திரட்டுவதிலேயே பல...













