கிங் ஆப் ரொமான்ஸ் என்று அழைக்கப்பட்டவர் ஷாருக்கான். ராஜேஷ் கன்னாவுக்குப் பிறகு பெண்கள் கூட்டத்தை மொத்தமாகத் தன் பிடியில் வைத்திருப்பவர் அவர்.
Tag - நாள்தோறும்
பாலிவுட்டின் பாட்ஷா என்று இன்றளவும் அழைக்கப்படும் ஷாருக்கானுக்கு ஃபிலிம்பேரின் சிறந்த அறிமுக நடிகருக்கான விருது முதல் வெற்றிப் படமான தீவானாவிற்குக் கிடைத்தது.
சமீப காலங்களில் மிக அதிகமாகக் கிண்டலடிக்கப்பட்டப் படங்களின் வரிசையில் சேர்ந்தது கூலி. ஐந்நூறு கோடி ரூபாய் வசூலித்தும் மிக மோசமான பெயரை எடுத்தது கூலி.
ரஞ்சித், தன்னுடைய வித்தியாசமான திரை மொழியால் ரஜினியைக் கவர்ந்திருந்தார். அவருடைய மெட்ராஸ் படத்தைப் பார்த்து விட்டுத்தான் அவரை அழைத்தார் ரஜினி.
படையப்பா படத்தின் மகத்தான வெற்றிக்குப் பிறகு கே எஸ் ரவிக்குமாருடன் கூட்டணி அமைத்தார். தீபிகா படுகோன் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஒரு சரித்திரப் படம்.













