Home » நாள்தோறும் » Page 7

Tag - நாள்தோறும்

சூப்பர் ஸ்டார் நாள்தோறும்

மிச்சமின்றி உச்சம் தொடு – 24

துப்பாக்கி இடைவேளைக் காட்சி இன்று வரை திரும்பத் திரும்பப் பார்க்கப்படும் காட்சியாக இருந்து வருகிறது. அதில் அவர் சொன்ன 'ஐ ஆம் வெயிட்டிங்' என்ற வசனமும் பிரபலம்.

Read More
உரி நாள்தோறும்

உரி – 15

நீ இருக்கிறாய். எனவே நீ சிந்திக்கிறாய். அல்லது நீ சிந்திக்கிறாய். எனவே நீ இருக்கிறாய். உன் வீடும் உன் ஊரும் விரும்பாதென்று தெரிந்தும் உனக்குத் தோன்றியதைச் செய்கிறாய்.

Read More
சூப்பர் ஸ்டார் நாள்தோறும்

மிச்சமின்றி உச்சம் தொடு – 23

விஜய்க்கு கேரளத்தில் உள்ள ரசிகர் கூட்டம் தமிழகத்துக்குச் சற்றும் சளைக்காதது. விஜய் பட வெளியீடு என்றால் அவர்களுக்குத் திருவிழா.

Read More
சூப்பர் ஸ்டார் நாள்தோறும்

மிச்சமின்றி உச்சம் தொடு – 22

பூவே உனக்காக, இருநூறு நாள்களுக்கு மேல் ஓடி மிகப்பெரிய வெற்றியடைந்தது. விஜய்க்கு நல்ல பெயர் கிடைத்தது. ஒரே படத்தில் தாய்மார்கள் விரும்பும் நடிகரானார்.

Read More
உரி நாள்தோறும்

உரி – 13

எனக்கொரு வாயில் திறந்தே தீருமென்று உறுதிபட நினைத்தேன். என் கவனத்தை அவனது சிந்தையிலும் சீலனின் சிந்தையிலும் மாற்றி மாற்றி எடுத்து வைக்கத் தொடங்கினேன்.

Read More
சூப்பர் ஸ்டார் நாள்தோறும்

மிச்சமின்றி உச்சம் தொடு – 21

அவரால் ஒரு கதாபாத்திரமாக நொடியில் மாறிவிட முடியும். ஷாட் முடிந்தவுடன் இயல்பாகிவிடவும் முடியும். மீண்டும் அதைவிடச் சிறப்பாகத்தான் செய்ய முடியும்.

Read More
உரி நாள்தோறும்

உரி – 12

ஏய்த்துத் தகர்க்கத் தெரிந்தவன் கோயில்களைக் கட்டுகிறான். ஏமாந்து அடிமைப்பட்டுக் கிடக்க மட்டுமே முடிந்தவர்கள் தொழுது கிடக்கிறார்கள் என்று அவன் நினைத்தான்.

Read More
உரி நாள்தோறும்

உரி – 11

உன் தாய் உனக்குச் சோறூட்டினாள். குருமார்கள் கல்வி ஊட்டுகிறார்கள். ஒன்று உடல் வளர்க்க. இன்னொன்று புத்தி வளர்க்க. ஆனால் இரண்டும் ஊட்டப்படுவது தத்தனே.

Read More

இந்த இதழில்

error: Content is protected !!