Home » பத்மா அர்விந்த்

Tag - பத்மா அர்விந்த்

நாள்தோறும் • ரகசியம்

ரகசியம், பரம ரகசியம் – 18

நம்பகத்தன்மை என்பது சேமிப்பு போன்றது. காக்கப்பட்ட ஒவ்வொரு வாக்கும் அதில் சேர்கிறது. ஒவ்வொரு சாக்குபோக்கும் அதைக் குறைக்கிறது.

Read More
நாள்தோறும் • ரகசியம்

ரகசியம், பரம ரகசியம் – 17

அடிப்படைகளைத் தவிர்ப்பதும் தவறு. அடித்தளம் சரியில்லாமல் மேலே கட்ட இயலாது. பயனற்ற ஒரு செயலை வேகமாகச் செய்வதால் பயனில்லை.

Read More
நாள்தோறும் • ரகசியம்

ரகசியம், பரம ரகசியம் – 15

நேர்மை, இரக்கம், உண்மை ஆகியவை அறம். இவை மாறுவதில்லை. நம்பிக்கைகள் அப்படி அல்ல. காலம் மாறும். நம் கற்றல் அதிகரிக்கும். நம்பிக்கைகளும் மாறும்.

Read More
நாள்தோறும் • ரகசியம்

ரகசியம், பரம ரகசியம் – 14

அறிவு ஒரு விளக்கு. அதை மற்றவர் கண்ணில் அடிப்பதைவிடப் பாதையில் காட்டலாம். அப்போது எல்லோரும் நம்முடன் நடப்பார்கள்.

Read More
நாள்தோறும் • ரகசியம்

ரகசியம், பரம ரகசியம் – 13

தண்டனையைவிடப் பாராட்டு அதிகம் வேலை செய்யும். நல்லதைக் கண்டவுடன் பாராட்டலாம். செயலைக் குறிப்பிட்டுப் பாராட்டுவது பலன் தரும்.

Read More
நாள்தோறும் • ரகசியம்

ரகசியம், பரம ரகசியம் – 12

பாராட்டு தாமதமின்றி இருக்கலாம். காலம் கடந்த பாராட்டு அதன் சுவையை இழக்கும். பாராட்டு பெறுபவர்கள் மேலும் பொறுப்புகளை மகிழ்ச்சியாக ஏற்பார்கள்.

Read More
நாள்தோறும் • ரகசியம்

ரகசியம், பரம ரகசியம் – 11

சிறுவயதிலேயே பணிகளில் பாலின வேறுபாடு பார்க்காமல் இருக்கக் கற்றுக்கொள்வது நல்லது. இது அவர்களுடைய வருங்கால வாழ்க்கைக்கும் உதவும்.

Read More

இந்த இதழில்

error: Content is protected !!