இந்தியாவில் தற்போது பிரபலமாகப் பேசப்படுபவர்களில் ஒருவர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ். அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவுத் தேடு பொறி பெர்பிளக்ஸிட்டி (Perplexity) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. முப்பதொரு வயதான அரவிந்த் ஸ்ரீனிவாஸ், பெர்பிளக்ஸிட்டியின் நிறுவனர். சென்னையைச் சேர்ந்த தமிழர்...
Tag - ஆளுமை
2016 தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆர்.கே. நகர் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து மக்கள் நலக்கூட்டணியின் விசிக வேட்பாளராக வசந்தி தேவி களமிறக்கப்பட்டார். அங்கு நடந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன் ‘இந்தத் தேர்தலில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள்...
கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் ஜூலை 21ஆம் தேதி 101ஆவது வயதில் இயற்கை எய்தினார். கம்யூனிஸ்ட் கட்சியில். ஆரம்பநிலை உறுப்பினராகத் தனது அரசியல் வாழ்க்கையைத். தொடங்கிய வி.எஸ்., பிற்காலத்தில் கேரள மாநிலத்தின் முதல்வராகப் பதவி...
இருநூறுக்கும் மேற்பட்ட படங்கள். தொடர்ந்து 161 படங்களில் கதாநாயகி. முப்பது ஆண்டுகளுக்கு மேல் நடித்திருந்தாலும் எந்தப் படத்திலும் துணை நடிகை வேடத்திலோ கௌரவ வேடத்திலோ நடித்ததில்லை. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி எனப் பல மொழிகளிலும் நடித்த 161 படங்களில் 147 படங்கள் வெற்றிப்படங்கள். இப்படிப் பல...
ஒரு தலாய்லாமா காலமானாலோ அல்லது வயதில் குறைந்தவராக இருந்தாலோ, புதிய தலாய்லாமா தயாராகும் வரை அனைத்து மத அரசியல் கடமைகளையும் கையாள ஓர் அமைச்சர் நியமிக்கப்படுவார்.
மலையேற்றத்தின்போது முன்செல்வதை மட்டுமே மனத்தில் வைத்து ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு அடியையும் எடுத்து வைப்போம். பள்ளத்தைத் திரும்பிப் பார்க்கும் சிந்தனை எங்களுக்குள் எழவே கூடாது.
இரண்டு ரூபாய்க்குச் சிகிச்சையளித்தார். பின்னர் ஐந்து ரூபாய்க்கு வைத்தியம் பார்த்தார். பிறகு 1990 முதல் 2020 வரை பத்து ரூபாய்க்கு மருத்துவம் பார்த்தார்.
கார்ல் மார்க்சின் கல்லறையைப் பார்த்து விட்டு வந்தபின் அவருக்கு ஒரு விஷயம் தோன்றியது. உயிருடன் இருக்கும்போதே ஒரு கல்லறையைக் கட்டிக் கொண்டால் என்ன என்பதுதான் அது.
வழக்கறிஞர், எழுத்தாளர், சமூக ஆர்வலர் பத்திரிகையாளர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர் பானு. இவர் சார்ந்துள்ள இயக்கங்களுக்கு எதிரான கருத்தியல்கள் உள்ளவர்கள்மூலம் பல இடைஞ்சல்களைச் சந்தித்துள்ளார்.
இந்த ஆண்டு கால்டுவெல்லின் 211வது பிறந்த நாள் தமிழ்நாடு அரசு சார்பில் கொண்டாடப்படுகிறது. பெரும்பாலானவர்களுக்கு இவரது பெயர் தெரியும். பின்னணி தெரியுமா? தெரிந்துகொள்வோம். பொன்னிற அலைகளாக கடல் கொந்தளித்துக் கொண்டிருந்தது. காலையில் கண்விழிக்கும் போதே இடையன்குடியின் சுட்டெரிக்கும் வெங்காற்றும் செம்மணல்...













