உரி • நாள்தோறும் உரி – 165 2 days agoAdd Commentபா. ராகவன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நியாயம். ஒவ்வொரு நியாயத்துக்கும் ஒரு முகம். முகங்களில் அழகானவை, அழகற்றவை என்ற பாகுபாடில்லை. Read More
உரி • நாள்தோறும் உரி – 164 3 days agoAdd Commentபா. ராகவன் சாகும் தறுவாயில் அவள் என்ன சொன்னாளென்று அறிய விரும்பினேன். அதனை அறிந்தேன். அவளது மரணத்துக்குக் காரணமானது வேட்டனே என்றறிந்தேன். Read More
உரி • நாள்தோறும் உரி – 163 4 days agoAdd Commentபா. ராகவன் வன்மம் வீரியமிழக்கும் இடத்தில் அன்பு செழிக்கிறது. அன்பு செழிக்குமிடத்தில் அறம் தழைக்கிறது. அறமென்பது உண்மையின் செயல் வடிவம். Read More
உரி • நாள்தோறும் உரி – 162 5 days agoAdd Commentபா. ராகவன் எவனும் எவனுக்காகவும் எதையும் எழுதி வைப்பதில்லை. அவனவன் வாழ்க்கை அவனவன் செயலால் நிர்ணயிக்கப்படுகிறது. நானறிவேன் சித்தரே. Read More
உரி • நாள்தோறும் உரி – 161 6 days agoAdd Commentபா. ராகவன் உனக்குச் சாகா வரமளித்தவர் அவரல்லர். பிறகு? உன்னைச் சேயோனாக வரித்துக்கொண்ட வேட்டன் எறிபத்தன். Read More
உரி • நாள்தோறும் உரி – 160 1 week agoAdd Commentபா. ராகவன் விதிக்கப்பட்ட எது ஒன்றையும் மாற்றும் வல்லமை மனித குலத்துக்கு இல்லையென்பதே நியதியெனில் இது உன் விதியென அறியக் கடவாய். Read More
உரி • நாள்தோறும் உரி – 159 1 week agoAdd Commentபா. ராகவன் சிவம் எதுவென நானறியேன். சிவமென ஒன்று இருக்குமானால் பாகுபாடென ஒன்று அதற்கு இராதென நிச்சயமாக நம்புகிறேன். Read More
உரி • நாள்தோறும் உரி – 158 2 weeks agoAdd Commentபா. ராகவன் எனது அழியாப் பெருங்கனவுகளை நனவாக்கிக்கொள்ள கூர் மழுங்காத ஆயுதமாக அவனையே நான் பாதுகாத்து வைத்திருந்தேன். Read More
உரி • நாள்தோறும் உரி – 157 2 weeks agoAdd Commentபா. ராகவன் சார்வாகனைச் செலுத்திக்கொண்டிருந்த தங்களால் இன்னொரு சாதாரண மானிடனைக் கண்டறிந்து செலுத்த இயலாதா? Read More
உரி • நாள்தோறும் உரி – 156 2 weeks agoAdd Commentபா. ராகவன் உங்களுக்குச் சாகாவரமளித்த ஒரு சித்தருக்கும் ஜீவ சமாதிதான் இறுதியென்றால் அவர் அளித்த வரம் மட்டும் எப்படித் தழைக்கும்? Read More