உரி • நாள்தோறும் உரி – 145 1 month agoAdd Commentபா. ராகவன் பகுத்துணரத் தெரியாத மனம் தவறான கோலங்களை வரைந்து காட்டுகிறது. சிதைவுற்ற சிந்தை, தவறுகளை நம்ப ஆரம்பித்துவிடுகிறது. Read More
உரி • நாள்தோறும் உரி – 144 1 month agoAdd Commentபா. ராகவன் சிவமோ இன்னொன்றோ. மூடி வைக்கப்படும் உண்மை எப்போதும் அப்படியே இருந்துவிடுவதில்லை. முகில் விலகும்போது பரிதி துலங்கியே தீரும். Read More
உரி • நாள்தோறும் உரி – 143 1 month agoAdd Commentபா. ராகவன் நான் உலகைக் காக்கும் ஈசனின் அடிமண். என்னையே ஏந்தி உன் மீது விட்டெறிந்து சொல்கிறேன் கேள். பிஞ்சு மனங்களில் நஞ்சைச் சேர்க்காதே. Read More
உரி • நாள்தோறும் உரி – 142 1 month agoAdd Commentபா. ராகவன் சிவனுக்குக் கட்டினாலும் எவனுக்குக் கட்டினாலும் கட்டுமானப் பணி உடலினை உறுதி செய்யும் அல்லவா? Read More
உரி • நாள்தோறும் உரி – 141 1 month agoAdd Commentபா. ராகவன் மதமோ, கடவுளோ, மற்றதோ தளையென உள்ள அனைத்தையும் தகர்ப்பதொன்றே சிந்திக்கவல்ல மனிதனின் இருப்புக்கு சாரம். Read More
உரி • நாள்தோறும் உரி – 140 1 month agoAdd Commentபா. ராகவன் அது உன் இருப்பிடத்தை எனக்குச் சுட்டிவிட்டது. இனியென்ன? உன் அத்தனைச் செயல்பாடுகளும் ஆதியோடந்தமாக என்னை வந்தடைந்துவிடும். Read More
உரி • நாள்தோறும் உரி – 139 1 month agoAdd Commentபா. ராகவன் உனக்கு அவனைச் சுற்றி நடப்பவை புலப்படாதிருக்க வேறு ஏதோ ஒரு மாயத்திரை இடையில் விழுந்திருக்க வேண்டும். Read More
உரி • நாள்தோறும் உரி – 138 1 month agoAdd Commentபா. ராகவன் உனக்கும் எனக்கும் இறப்பென்ற ஒன்றில்லை வேட்டனே. எனவே இறப்புக்குப் பிறகு என்னவென்று நாம் என்றுமே அறியப் போவதில்லை. Read More
உரி • நாள்தோறும் உரி – 137 1 month agoAdd Commentபா. ராகவன் தொள்ளாயிரத்திரண்டு கிழமைகளாக அவன் தஞ்சப்புரியில்தான் வசித்து வந்தான். மாறுதலுக்குட்படாத அவனது அன்றாடத்தில் பிசிறுகளும் இல்லை. Read More
உரி • நாள்தோறும் உரி – 136 1 month agoAdd Commentபா. ராகவன் ஓர் உயிரினம் இன்னொன்றின்மீது அச்சம் கொள்வதினும் அவலம் வேறில்லை. அச்சமென்பது சிந்திக்க இடமற்ற இருள் மூலைகளில் உற்பத்தியாகும் சகதி. Read More