சைவம் உண்பவர்களைப் பார்த்து அசைவ உணவுப் பிரியர்களைப் பொறாமைப்பட வைக்கும் ஒரே உணவு பன்னீர் பட்டர் மசாலா. ஆனால் இது உண்டான வரலாறு தலைகீழானது. முதலில் உருவானது பட்டர் சிக்கன் மசாலா. மீதமான தந்தூரி சிக்கன் துண்டுகள் வறண்டு போவதால் அவற்றை அப்படியே விற்க முடியவில்லை. அதனால் கொஞ்சம் மசாலாவோடு அதைத்...
Author - வினுலா
![]()
இத்தாலியின் பிரதமர் மெலோனிக்கு இந்தியப் பிரதமர் மோடி, ‘மெலோடி’ சாக்லெட்டைப் பரிசளித்துள்ளார். ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் சென்று பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் பரிமாறினார் இந்தியப் பிரதமர். அவை எல்லாவற்றையும் விட இந்த சாக்லெட் பரிமாற்றம் இணையத்தில் பிரபலமாகி பங்குச்சந்தை வரை...
சப்பாத்தியா பூரியா என்ற வாக்கெடுப்பில் குழந்தைகள் வெற்றி பெற வைப்பது பூரியையே. மாற்றம் தேவை என்பதற்காக இல்லை. எண்ணெய்யில் பொரிக்கப்பட்டு மொறுமொறு ருசியுடன் இருக்கும். சீஸ், தக்காளி சாஸ் என மயக்கும் வெளிநாட்டு உணவுப் பொருள்களுக்குப் போட்டியாக நம்மிடம் இருப்பது பூரியே. அதையும் பி டீமுடன் ரகசியமாகச்...
பெருந்தொற்றும் பெருங்கனவும் 2020ஆம் ஆண்டு உலகம் கொரோனாவின் பிடியில் சிக்கியது. பாகுபாடில்லாமல் எங்கும் பரவிய கொரோனாவை ரஷ்யாவும் எதிர்கொண்டது. பிற நாடுகளிலிருந்து கொரோனா நுழைவதைத் தடுத்திருந்தாலும், ஏற்கெனவே இருப்பவர்களிடமிருந்து தொற்று பரவியது. ஆரம்பத்தில் ரஷ்யாவின் பரிசோதனைக் கட்டமைப்புகள் குறைவாக...
இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியை எதிர்த்துப் பல வருடங்கள் போரிட்டு வெற்றி பெற்றது ரஷ்யா. போரில் வெற்றியடைந்த மே ஒன்பதாம் தேதியை வெற்றி தினமாக ஒவ்வொரு வருடமும் ரஷ்யா கோலாகலமாகக் கொண்டாடி வருகிறது. உலகப் போரில் இறந்த இருபத்தேழு மில்லியன் சோவியத் மக்களுள் இன்றைய ரஷ்யாவின் ஒவ்வொரு குடும்பத்தையும் சேர்ந்த...
புதிய தேர்தலில் புதுப் பிறவி 2018ஆம் ஆண்டு நான்காவது முறையாக அதிபரானார் புதின். ஆறு வருடங்கள் பதவியில் நீடிக்கலாம் என்றாலும் அதன் பிறகு தொடர முடியாது. இருமுறை மட்டுமே தொடர்ந்து அதிபராக இருக்க ரஷ்ய அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்கும். சென்ற முறை இதே பிரச்சினையால் திமித்ரி மெத்வதேவ்வை அதிபராக்க வேண்டி...
குக்கர் பிரியாணி தொடங்கி விறகடுப்பு பிரியாணி, மூங்கில் பிரியாணி வரை சாப்பிட்டுப் பார்த்துள்ளோம். இதற்கெல்லாம் சவால் விடும் விதமாக, ‘என்னது, நீங்க இன்னும் மந்தி பிரியாணி சாப்பிட்டதில்லையா?’ எனக் கேட்டு அவமானப்படுத்தினார்கள் ஜென் ஸீ உணவுப் பிரியர்கள். இது நமது ருசிஞர் படைக்கே வந்த அவமானம்...
மூன்று வெற்றுத்தாள்கள் 1990. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகர சபை. வலோத்யாவை அனதோலி சப்ஜக் அழைத்திருந்தார். அவரிடம் வலோத்யா தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். ‘நான் உனது பல்கலைக்கழகச் சர்வதேச உறவுகள் துறையின் தலைவரிடம் பேசிவிடுகிறேன். நீ திங்கள் முதல் எனக்குத் உதவியாளராக வந்துவிடு. உன் பணிமாற்றத்தை...
முகங்கள் போதும் 03- பிப்- 1990. குடும்பத்துடன் தனது சொந்த ஊரான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் வந்து சேர்ந்தார் வலோத்யா. கிழக்கு ஜெர்மனியிலிருந்து அடுத்து மாஸ்கோ செல்கிறாயா அல்லது செயின்ட் பீட்டர்ஸ்பர்கா என்று கேட்டிருந்தார்கள். பணி என்ன என்பதைச் சொல்லவில்லை. வலோத்யா யோசிக்க நேரம் எடுத்துக்கொள்ளவில்லை...
கல்யாண வீட்டு வாசலில் இருபக்கமும் வளைந்து, எந்நேரமும் கைகூப்பி நம்மை ராஜ மரியாதையுடன் வரவேற்பவை வாழைக்குலைகள். ராயல் ஃபலூடா என்பதால் அதே ராஜ மரியாதையைக் கொடுப்பதற்காக மூன்று வேஃபர்கள் ஐஸ்கிரீம்களுக்கு முட்டுக்கொடுக்கும்படி செருகப்பட்டிருந்தன. இதன் விலை அதிகம் என்பதால் எப்படியும் குடும்பத்துக்கே...













