Home » சாகசம்

Tag - சாகசம்

சாகசம்

உயரங்களின் ரசிகை

மருத்துவர் பிரியா செல்வராஜ், தனது 52ஆவது வயதில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். எட்டாயிரம் மீட்டர் உயரமுள்ள இரண்டு சிகரங்களை ஏறிய ஐம்பது வயதுக்கு மேற்பட்ட முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்ற பிரியாவை மெட்ராஸ் பேப்பருக்காகப் பிரத்தியேகப் பேட்டி எடுத்தோம். உயரங்களின் மீதான...

Read More
சாகசம்

தனியே, தன்னந்தனியே…

சுற்றிலும் வனவிலங்குகளின் சத்தங்கள், பாதையைக் காட்ட மறுக்கும் இருள், சிக்னல் இல்லாத செல்ஃபோனுடன் அடர்ந்த காட்டுக்குள் கையில் வெறும் 500 மி.லி. தண்ணீர் பாட்டிலுடன் மாட்டிக்கொண்டால் என்ன செய்வீர்கள்? இது ஒரு திகில் திரைப்படத்தின் காட்சியல்ல, ஓர் உண்மைச் சம்பவம். கர்நாடகாவின் குடகு மாவட்டத்தின் அடர்...

Read More
சாகசம்

சிலிண்டர் தட்டுப்பாட்டுக் காலத்தில் சிந்திக்க ஒரு சம்பவம்

பள்ளிக்குச் சென்ற பிள்ளைகள் வீட்டுக்கு வரவில்லை. புகார் கொடுத்து மூன்று மாதங்கள் தேடிப் பார்த்திருக்கிறார்கள். எந்தப் பலனும் கிடைக்காததால் அவர்கள் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு, ஈமக்கிரியைகளும் நடத்தப்பட்டன. ஆனால் பதினைந்து மாதங்கள் கழித்து அந்த ஆறு சிறுவர்களும் திரும்பி வந்தார்கள். இது 1965ஆம்...

Read More
சாகசம்

துருவம் தொட்டவள்

பதினெட்டு வயதில் தென் துருவத்தை அடைந்த இளம் இந்தியர் என்ற சாதனை படைத்திருக்கிறார் காம்யா கார்த்திகேயன். இச்சாதனையைப் புரிந்த உலகின் இரண்டாவது இளம் வீராங்கனை இவர். பிரதமர் நரேந்திர மோடி காம்யாவுக்குத் தன் பாராட்டுகளைத் தெரிவித்திருக்கிறார். இரண்டாயிரத்து ஏழாம் ஆண்டு மும்பையில் பிறந்தவர் காம்யா...

Read More
இந்தியா

இலக்கொரு பக்கம், உயிரொரு பக்கம்!

உலகின் உயர்ந்த மலைச்சிகரம் எது என்று கேட்டால், “இதுகூடத் தெரியாதா? எவரெஸ்ட் சிகரம்தான்” என்று எளிதாகச் சொல்லி விடுவீர்கள். 29,031 அடி உயரமுள்ள இந்த எவரெஸ்ட் சிகரம் ஒருகாலத்தில் ஏறமுடியாத மலை என்று பிரமிப்புடன் பார்க்கப்பட்டது. இன்றோ.. விஞ்ஞான வளர்ச்சியினால் கண்டுபிடிக்கப்பட்ட சாதனங்கள் இங்கே ஏறுவதை...

Read More
இந்தியா

இந்தியக் கடற்படை: அறிந்ததும் அறியாததும்

கடற்கொள்ளையர் பற்றிய செய்திகளும் இந்தியக் கடற்படை வீரர்களின் சாகசங்கள் குறித்தும் கொள்ளையர்களால் பிடிக்கப்பட்ட கப்பல்களை அவர்கள் மீட்டுக் கொடுத்த செயல்கள் குறித்தும் சமீப காலமாகச் செய்திகள் அடிக்கடி வரத் தொடங்கியுள்ளன. நமக்கு ராணுவம் அளவுக்குக் கடற்படை அவ்வளவு நெருக்கமல்ல என்பதால் அது குறித்து...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!