வெளியே கிளம்பும்போது உங்கள் தலையில் சிவப்பு நிறத் தொப்பி இருக்கிறதா? அப்படியானால் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள். திடீரென்று வானத்திலிருந்து ஒரு காகம் மின்னல் வேகத்தில் வந்து உங்கள் தொப்பியைப் பறித்துச் சென்றால் ஆச்சரியப்படாதீர்கள்! இது ஏதோ தற்செயலாக நடக்கும் விஷயம் அல்ல; ஒரு மனிதன் திட்டமிட்டு...
Tag - உலகம்
உலக வரைபடத்தில் ஒரு சிறிய துண்டு நிலம். நீளம் நாற்பத்தொரு கிலோமீட்டர், அகலம் வெறும் பத்து கிலோமீட்டர். இந்தச் சிறிய நிலப்பரப்பில் இருபத்து மூன்று லட்சத்துக்கும் அதிகமான மனிதர்கள் வாழ்கின்றனர். உலகம் கண்டுகொள்ளாமல் கடந்து சென்று கொண்டிருக்கும் பேரழிவின் அவலநிலையில் நின்று கொண்டிருக்கிறது...
வரும் ஜூலை நான்காம் தேதி அமெரிக்காவின் இருநூற்று ஐம்பதாவது பிறந்தநாள். அதைக் கோலாகலமாகக் கொண்டாடும் வகையில் பல திட்டங்களை முன்னெடுத்துள்ளது டிரம்ப் அரசாங்கம். அவற்றுள் முக்கியமான ஒன்று, சிறப்பு நாணயங்கள் வெளியீட்டுத் திட்டம். அமெரிக்க வரலாற்றின் சில இன்றியமையா நிகழ்வுகளையும் அதிபர்களையும்...
இரானின் ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் அமைந்திருக்கிறது கெஷ்ம் (Qeshm) தீவு. சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் பல சிறப்பான இடங்களைக் கொண்டது. இத்தீவு ‘திறந்தவெளிப் புவியியல் அருங்காட்சியகம்’ என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு அமைந்திருக்கிற புவியியல் பூங்கா, யுனெஸ்கோவால்...
இரான், இஸ்ரேல், ரஷ்யா, உக்ரைன், ஆஃப்கன், லெபனான். கடந்த சில வருடங்களாகப் போர் என்றதும் நம் மனக்கண் முன் விரியும் நாடுகள் இவை. இவை தவிரவும் உலகின் மற்ற பகுதிகளில் நடக்கும் போர்களைக் குறித்துப் பார்ப்போம். ஆப்பிரிக்க நாடான சூடான், கடந்த மூன்று ஆண்டுகளாக உள்நாட்டுப் போரில் சிக்கியிருக்கிறது...
2016ஆம் ஆண்டு தென்கொரியத் தலைநகர் சோலிலுள்ள கங்நம் நிலத்தடி ரயில் நிலையத்துக்கு அருகிலிருந்த யுனிசெக்ஸ் கழிப்பறையில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டார். பெண்கள் தன்னைத் தொடர்ந்து புறக்கணித்ததால் கொலை செய்ததாகக் கொலையாளி வாக்குமூலம் அளித்தது அதிர்வை ஏற்படுத்தியது. ஆரம்பம் அதுதான். இன்று 4B என்னும்...
‘இரானில் போர் தொடுக்கச் செல்லும் அளவுக்கு உடனடி ஆபத்து எதுவுமில்லை, இந்தப் போரே அநாவசியம்.’ இதைச் சொன்னது யாரோ இல்லை; அமெரிக்காவின் தீவிரவாதத்தைத் தடுக்கும் துறையின் உயர்மட்டத் தலைவர் ஜோ கென்ட். இதைத் தன் ராஜினாமாக் கடிதத்தில் சொல்லியிருக்கிறார் அவர். அமெரிக்க அரசியலில்...
இரண்டு வாரங்களாக அமெரிக்க-இஸ்ரேல் படைகளுக்கும் இரானுக்கும் போர் நடந்து வருகிறது. போரின் ஒரு பகுதியாக – மிக முக்கியமான பகுதியாக இஸ்ரேல் ராணுவம், இரானின் தெஹ்ரான் எண்ணெய்க் கிடங்கைத் தாக்கியது. மார்ச் 8 ஆம் தேதி இது நடந்தது. இதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையமான ஹைஃபா...
மோசமான நிதிப் பிரச்சனைகளில் சிக்கி உழன்று கொண்டிருக்கிறது பாகிஸ்தான். மக்களின் பொருளாதார நிலை குறித்த அதிகாரப்பூர்வக் கணக்கெடுப்பு முடிவுகளை வெளியிட்டிருக்கிறார் அந்நாட்டின் திட்ட அமைச்சர் அஹ்சன் இக்பால். அதன்படி, நாட்டின் மக்கள் தொகையில் இருபத்தொன்பது சதவீதம் பேர், அதாவது கிட்டத்தட்ட ஏழு...
போர்களில் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது ஒன்றும் புதிதில்லை. 1940களில் ஆலன் டூரிங் (Alan Turing) உருவாக்கிய ‘The Bombe’ என்ற இயந்திரம் இரண்டாம் உலகப் போரின் போக்கையே மாற்றி அமைத்தது. இரண்டாம் உலகப் போரில் நீர்மூழ்கிப் படகுகள் (U-boats) மூலம் அட்லாண்டிக் கடலைத் தன் முழுக்...













