Home » இந்தியா » Page 7

Tag - இந்தியா

இந்தியா

டிஜிட்டல் வைரம்

இந்திய செமிகண்டக்டர் மிஷன் (India Semiconductor Mission) ‘செமிகான் இந்தியா 2025’ மாநாட்டை டெல்லியில் நடத்தி முடித்துள்ளது. செப்டம்பர் 1ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடந்த இந்த மாநாட்டில், டாடா, பாரத் எலெக்ட்ரானிக்ஸ் போன்ற இந்திய நிறுவனங்களுடன், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர்...

Read More
இந்தியா

எங்கே போனார் ஜக்தீப் தன்கர்?

‘கடந்த ஜூலை 21ஆம் தேதியிலிருந்து முன்னாள் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கரை காணவில்லை. அவரைப் பற்றிய தகவல் தெரிந்தால் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது’ – இப்படி ஓர் அறிவிப்பை கேரளாவின் காங்கிரஸ் பிரிவு, எக்ஸ் தளத்தில் வெளியிட்டது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல்...

Read More
இந்தியா

ஷாங்காய் மாநாடு: நிறம் மாறும் உறவுகள்

சீனாவின் தியான்ஜின் நகரத்தில் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 தேதிகளில் நடைபெறவிருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி சீனாவுக்குப் பயணம் செய்யப் போகிறார் என்ற செய்தி. சர்வதேச அரசியலரங்கில் பேசுபொருளாகியிருக்கிறது. மோடி அரசுமுறைப் பயணமாக வெளிநாடுகளுக்குச் செல்வது இது...

Read More
இந்தியா

தர்மத் தலமா? திகில் தலமா?

கர்நாடக மாநிலத்தில் இருக்கும் தர்மஸ்தலா கோயிலின் முன்னாள் துப்புரவுப் பணியாளர் என அடையாளப்படுத்திக் கொண்ட ஒருவர், ‘1998 முதல் 2014 வரை கோயிலை நிர்வகிக்கும் சிலர் சொல்லி. நூற்றுக்கணக்கான சடலங்களைப் புதைத்துள்ளேன். அவர்களில் பெரும்பாலானோர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்கள் மற்றும்...

Read More
இந்தியா

வரிமகன் லீலைகள்: என்ன செய்ய வேண்டும் இந்தியா?

தனி நபர்களுக்கு மட்டும் அல்ல, நாடுகளுக்கும் மரியாதை உண்டு. மனிதர்களைப் போலவே மான அவமானங்கள் உண்டு. நாடு என்பது வெறும் பூமி அல்ல. வாழும் மக்களின் உணர்வு அது. சிறுவர்களுக்கு இடையில் கூட நட்பு என்பது சமநிலையில் இருக்க வேண்டுமெனச் சொல்கிறோம். நாட்டுத் தலைவர்களும் சரிசமமாகவே மதிக்கப்பட வேண்டும்...

Read More
இந்தியா

பெரும்புள்ளி ஆனாலும் கரும்புள்ளி

வயநாடு தொகுதி காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வாத்ரா மீது அமலாக்கத்துறை முதல் முறையாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. 2008ஆம் ஆண்டு வாத்ராவுக்குச். சொந்தமான நிறுவனம் ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி மூலம் ஹரியானா மாவட்டத்திலுள்ள குருகிராம் பகுதியில் மூன்றரை ஏக்கர்...

Read More
இந்தியா

இனிமே இப்படித்தான்!

அதிமுக தன்னுடைய தேர்தல் வியூகத்துக்கு உதவ ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரமன்யா கன்சல்டன்சியை நியமித்துள்ளது. கட்சிக் கூட்டணிக்கு முன்பு, தேர்தல் வியூகம் வகுக்கும் நிறுவனங்களுடன் கூட்டு வைப்பதுதான் முதல்படி என்றாகிவிட்ட காலம் இது. திமுக, ஒன்றுக்கு மேற்பட்ட தேர்தல் வியூக நிறுவனங்களுடன் கைகோர்த்துள்ளது...

Read More
இந்தியா

யார் இந்த ஜெகதீப் தன்கர்? ஏன் இந்த ராஜிநாமா?

குடியரசு துணைத் தலைவர் பதவியிலிருந்து ஜெகதீப் தன்கர் விலகியிருப்பது கடந்த சில நாட்களாக அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாகியிருக்கிறது. 2022ஆம் ஆண்டு அப்பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிட்டு 75% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். 2027 ஆகஸ்ட் மாதம் வரை...

Read More
இந்தியா

இருவர் உள்ளம் (புதிய காப்பி)

ஆரம்பித்த புதிதில் சில சட்டமன்ற உறுப்பினர்களைச் சட்டசபைக்கு அனுப்பியதோடு சரி. கடந்த பல தேர்தல்களாக நவநிர்மாண் சேனா படுதோல்வியை மட்டுமே பெற்று வருகிறது.

Read More
இந்தியா

யாரென்று தெரிகிறதா?

தென்மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை பாஜக தேசியத் தலைவராக நியமிக்க ஆர்எஸ்எஸ் ஒப்புதல் அளித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Read More

இந்த இதழில்

error: Content is protected !!