இரானில் தொடங்கிய களேபரங்கள் முடிந்தபாடில்லை. அதற்குள் தனது அடுத்த இலக்கு என கியூபாவை நோக்கித் திரும்பியிருக்கிறார் டிரம்ப். ஆனால் இது அமெரிக்காவின் திடீர் முடிவல்ல. பனிப்போர் காலம் தொடங்கி, தொடர்ச்சியாக கியூபாவை ஆக்கிரமிக்க முயல்கிறது அமெரிக்கா. அவை எதுவும் முழு வெற்றியைப் பெற்றுத் தரவில்லை...
Tag - எரிபொருள்
சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிபொருள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு, பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, இந்தியாவில் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் 2026 ஏப்ரல் 1 முதல் 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் (E20) விநியோகிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மறுபக்கம், நாடு...
ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆமாம், 2026 இறுதிக்குள் இந்தத் தொழில்நுட்பம் வரப்போகிறது. இதைச் செய்யப்போவது ஒரு அக்மார்க் தமிழர் என்பது கூடுதல் தகவல். விண்வெளியில் செயற்கைக்கோள்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கு OrbitAID எனும் இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனம் செயலில் இறங்கியிருக்கிறது. இந்தத் திட்டம் தேவைதானா...
இந்திய விமானப் போக்குவரத்துத் துறை பற்றி ஒரு பொதுவான கருத்து உண்டு. கோடீஸ்வரராக இந்தத் துறையின் உள்ளே வருபவர்கள் லட்சாதிபதிகளாகத்தான் வெளியே செல்வார்கள். அதிக முதலீட்டின் தேவை, பராமரிப்பு மற்றும் உள்கட்டமைப்புச் செலவுகள், அரசின் வரிகள் மற்றும் கட்டுப்பாடுகள், விமான நிலையக் கட்டணங்கள், புவிசார்...
விறகுக் கட்டைத் தலையில் சுமக்கும் பெண்களும், சுள்ளி பொறுக்கும் சிறுமிகளும் இல்லாத ஊர்கள் உருவாகப் போகின்றன. சுயசார்பு என்பது பொருளாதாரத்தில் மட்டுமல்ல, மின்சாரத்திலும் நனவாகப் போகிறது. சூரிய ஒளி மற்றும் காற்றிலிருந்து தயாரிக்கப்படும் மின்சாரம், உலகின் முப்பது சதவீத மின்சாரத் தேவையைப் பூர்த்தி...
அமெரிக்காவில் 2021 கடைசியில் தொற்று நோய்த் தாக்கங்கள் குறைந்த வேகத்தில், ஒரு கொண்டாட்டம் தேவையாக இருந்தது. வழக்கத்தைவிடப் புது உற்சாகத்தோடும், 32 ஆயிரத்து 256 எல்இடி விளக்குகளோடும், 16 மில்லியனுக்கும் மேலான நிறப்பரிமாணங்களும், பில்லியன் கணக்கில் வடிவங்களும் ஜொலிக்க, 12 அடி விட்டமும் 11 ஆயிரத்து...
விழுப்புரத்தில் இருக்கிறது விக்னேஷின் குடும்பம். பெற்றோருடன் மனைவியும் மகளும் இருக்க, இவர் நண்பர்களுடன் சென்னையில் அறையில் தங்கி ஸ்விக்கி டெலிவரி மேனாக வேலை பார்க்கிறார். காலை ஆறரை மணி ஷிப்ட்டுக்கு ஐந்தரைக்கு எழுந்து தயாராகி விடுகிறார் விக்னேஷ். மாலை ஆறு மணி வரை வேலை பார்த்த பிறகும் அப்படியே...













