நூலகம், அறிவியல் மையம், கோளரங்கம், தொழில்முனைவோருக்கான தளம் எனப் பல்வேறு வசதிகளை ‘பெரியார் அறிவுலகம்’ என்ற ஒரே கட்டடத்தில் ஒன்றாகக் கொண்டுவந்துள்ளனர். கோவை காந்திபுரத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திமுக அரசு இதன் பணிகளை ஆரம்பித்தது. கடந்த அக்டோபர் 16ஆம் தேதி முதலமைச்சர் விஜய் இக்கட்டடத்தைத்...
Tag - தமிழ்நாடு
தென்னைமரத்தில் தேள் கொட்டினால் பனைமரத்தில் நெறி கட்டுமாம் என்று கிராமப்புறங்களில் சொல்வதுண்டு. ஓரிடத்தில் நடக்கும் பிரச்சனைக்கும், அதற்கு முற்றிலும் சம்பந்தமில்லாத வேறோரிடத்தில் ஏற்படும் விளைவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டுவதற்காகக் கிண்டலாக இந்தப் பழமொழியைப்...
திருச்சியில் குடிநீர் வறட்சி. மக்கள் தெருவில் இறங்கி தர்ணா செய்யும் நிலை ஏற்பட்டிருக்கிறது. காவிரி பாயும் பூமி. தென்மேற்குப் பருவமழை உச்சத்தில் இருக்கும் காலம். என்ன ஆனது காவிரி நீருக்கு? காவிரி குடகில் தோன்றி பூம்புகாரில் கடல் சேரும் முன் 768 கிமீ பயணிக்கிறது. தமிழகத்தின் ஆறுகளில் நீளமானது...
மத்திய இணை அமைச்சர் பதவியிலிருந்தும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகியிருக்கிறார் எல். முருகன். அவர் கட்சிப் பணிக்குத் திரும்பவிருப்பதாக ஊடகச் செய்திகள் சொல்கின்றன. அதிகாரத்திலிருந்து இறங்கி கட்சிப் பணியைத் தேர்ந்தெடுத்ததன் மூலமாக இந்த நாட்டு மக்களுக்கு முருகனும் பாஜகவும்...
சென்னை தீவுத் திடலில் நடந்துவரும் ‘சோழ தேசம்’ கண்காட்சியில் சோழர்களின் வரலாற்றையும் வாழ்க்கைமுறையையும் தெளிவாக, நேர்த்தியாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். சோழர்கள் ஆட்சி செய்த சாம்ராஜ்யத்தின் வரைபடம் தொடங்கி, அவர்கள் உபயோகித்த பொருள்கள், அளவைகள், போர், வேட்டைகளுக்குப் பயன்படுத்திய...
1686ஆம் ஆண்டு. முகலாய மன்னர் ஔரங்கசீப், வடக்கு கர்நாடகத்தில் அமைந்துள்ள பீஜப்பூரைக் கைப்பற்றினார். சில நாட்களில் ஹைதராபாத்தின் கோல்கொண்டா கோட்டையையும் தன்வசமாக்கினார். அக்காலகட்டத்தில் மதராசப்பட்டினம் கிழக்கிந்திய கம்பெனியின் பிரதான வணிகக் கேந்திரமாக விளங்கியது. அதன் இயக்குநர் ஜோசையா சைல்டு...
நெல்லை-தென்காசி மாவட்டங்களின் எல்லையில் உள்ள ஒரு அமைதியான கிராமத்தில், பூமிக்கு அடியில் பல ஆண்டுகளாக உறங்கிக் கொண்டிருந்த மாபெரும் வரலாற்றுப் பேரதிசயம் இப்போது மெல்லக் கண்விழிக்கத் தொடங்கியிருக்கிறது. அது இன்று நாம் பயன்படுத்தும் நவீனத் தொழில்நுட்பங்கள் எதுவுமே இல்லாத ஒரு காலம். ஆனால் 2,500...
தண்ணீரில் கண்டம் என்று ஜோசியத்தில் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். 2015இல் வெள்ளமென்றால் 2019இல் வறட்சி என்று நான்கு வருடங்களுக்கு ஒருமுறை சென்னையை நீர் சுழற்றி அடிப்பதைப் பார்த்தால் இந்நகரத்தின் ஜாதகத்தில் நீரினால் தோஷம் இருக்குமோ என்று சந்தேகம் ஏற்படுகிறது. சென்னை நகரம் சமதளமாக இருப்பதாலும்...
2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வென்றது. போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு கடந்த மே 10ஆம் தேதி விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார். இரண்டு மாதங்களில் 500...
தமிழக அரசியல் களம் புதிய சூழலுக்கு மாறியிருக்கிறது. தவெகவின் தேர்தல் வெற்றியால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருப்பதோடு அரசியல் மாற்றங்களும் ஏற்படத் தொடங்கியிருக்கின்றன. சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையேதான் போட்டி என விஜய் ஒவ்வொரு முறையும் சொல்லிக்கொண்டிருந்தார். அதிமுகவை...













