Home » தமிழ்நாடு » Page 2

Tag - தமிழ்நாடு

தமிழ்நாடு

நவீன பணங்காய்ச்சி மரங்கள்

1920ஆம் வருடம். மெட்ராஸ் மாகாணத்தின் முதல் தேர்தல். நிலப்பிரபுக்களும் செல்வந்தர்களும் மட்டுமே வாக்குரிமை பெற்றிருந்தனர். நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் வாக்குச் சாவடிகள் அமைக்கும் பணிகள் கனஜோராக நடந்து கொண்டிருந்தன. இன்று இருப்பது போல் அரசுப் பள்ளிகளோ மாநகராட்சி கட்டிடங்களோ அப்போது இல்லை. பலம்...

Read More
தமிழ்நாடு

என்ன எதிர்பார்த்து வாக்களிக்கப் போகிறோம்? – ஜென் ஸீ

தமிழக வாக்காளர்களில் பதினான்கு சதவீதம், அதாவது எண்பத்து ஏழு லட்சம் பேர் இளைஞர்கள். அவர்களில் இருபத்தொரு லட்சம் வாக்காளர்கள் பதினெட்டு வயது பூர்த்தியடைந்து முதல் முறையாக வாக்களிப்பவர்கள். அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் அரசை நிர்ணயிக்கப் போகிறவர்கள். நாட்டை வழிநடத்தப் போகிறவர்கள். தமிழகத்தில் பல...

Read More
தமிழ்நாடு

ஜென் ஸீ வாக்கு யாருக்கு?

ஒரு தேர்தல் பரப்புரை வாகனம் ஊர்ந்து சென்றது. போக்குவரத்துச் சத்தங்களையும் மீறி பரப்புரைப் பாடலைக் கேட்க முடிந்தது. பள்ளிச் சீருடை அணிந்த சிறுமிகளில் ஒருத்தி ‘தீய சக்தி கோயிங் டீ’ என்றாள். அவர்கள் எட்டாவதோ ஒன்பதாவதோ படித்துக் கொண்டிருக்கலாம். மெட்ரோவில் ஒரு எட்டு வயதுச் சிறுவன் தன்...

Read More
தமிழ்நாடு

நான் இன்னும் ரவுடிதான்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாமகவின் அன்புமணி அணியுடன் பதினொரு தொகுதிகளில் நேரடியாக மோதுகிறது ராமதாஸ் அணி. சில ஆண்டுகளாக இருவருக்கும் இடையே ஏற்பட்டிருந்த மோதலைத் தொடர்ந்து தற்போது தனித்தனியாகச் செயல்பட்டு வருகின்றனர். தேர்தல் கமிஷன் வரை இந்தப் பஞ்சாயத்து சென்றபோது, விதிமுறைப்படி அன்புமணிக்குக்...

Read More
தமிழ்நாடு

தேர்தலும் சட்டம் ஒழுங்கும்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி கடந்த மார்ச் மாதம் பதினைந்தாம் தேதி அறிவிக்கப்பட்டது. அன்றைக்குத் தொடங்கிய தேர்தல் நடத்தை விதிகள் தேர்தல் முடிவுகள் வெளியாகும்வரை அமலில் இருக்கும். தேர்தலைச் சமரசமின்றி நடத்துவதற்கான ஏற்பாடாக அதிகாரிகளை இடம் மாற்றும் நடைமுறையும் வழக்கமானது. ஆளும் கட்சிக்கு ஆதரவான பல...

Read More
தமிழ்நாடு

கூப்பன் வடிவில் இலவசம்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திமுகவின் தேர்தல் அறிக்கை சற்றுத் தாமதமாக வெளியாகியுள்ளது. கூட்டணிக் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்தது இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. மற்ற கட்சிகளின் அறிக்கைகளைப் பார்த்துவிட்டு, அவற்றை முறியடிக்கும் வகையில் செயல்படலாம் என்ற காரணமும் இருக்கலாம். இல்லத்தரசிகளுக்கு...

Read More
தமிழ்நாடு

கூவிக் கூவி இலவசம்

ஒரு புதிய செயலியை நிறுவும்போது காட்டப்படும் நீளமான நிபந்தனைகளை மக்கள் பெரும்பாலும் கண்டுகொள்வதில்லை; ஆரம்பகாலத்தில் தேர்தல் அறிக்கைகளும் அப்படித்தான் இருந்தன. காலப்போக்கில் வண்ணத் தொலைக்காட்சி, கிரைண்டர், மிக்ஸி போன்ற இலவச வாக்குறுதிகள் இடம்பெறத் தொடங்கியபோது தேர்தல் அறிக்கைகள் மக்களின் கவனத்தைப்...

Read More
தமிழ்நாடு

நானே ஓர் இலவசம்

2026ஆம் ஆண்டு தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடவில்லை. ‘தொகுதி எண்ணிக்கையும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற பரிந்துரையும் எனக்கும் மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்களுக்கு ஏற்புடையதாக இல்லை. டார்ச் லைட் சின்னத்துடனான எங்கள்...

Read More
தமிழ்நாடு

என்னைத் தேர்ந்தெடு, சர்வாதிகாரம் இலவசம்!

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குறுதிகளை வெளியிட்டிருக்கிறது நாம் தமிழர் கட்சி. பிற எந்தக் கட்சிகளும் வெளியிட்டிராத அளவுக்கு மிக விரிவான அறிக்கையாக இருக்கிறது. 462 பக்கங்கள் உள்ள இந்த அறிக்கைப் புத்தகம், தமிழகம் மற்றும் தமிழக மக்களின் அனைத்து விதமான சிக்கல்களையும் கிட்டத்தட்ட தொட்டுப்...

Read More
தமிழ்நாடு

அரை சதவீதமும் முக்கியம்!

திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகத் தமிழ்நாட்டில் ஒரு கட்சி ​தொடங்கப்பட்டால், அதே காரணத்துக்காக உருவான பழைய கட்சி ஒன்று அந்தக் கொள்கையைத் தியாகம் செய்துவிடும். மதிமுக ​தொடங்கி மநீம வரை இதற்குப் பல உதாரணங்களைக் காட்டலாம். தேமுதிக அந்தப் பட்டியலில் புதுவரவு. வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!