சாஃப்ட்வேர் கீலாகர்களைக் கண்டறிவது ஒப்பீட்டளவில் எளிது. ஹார்ட்வேர் கீலாகர்கள் மிகவும் கமுக்கமாகச் செயல்படும்.
Tag - மென்பொருள்
ஸ்மார்ட் கருவிகளில் இருக்கும் பாதுகாப்புக் குறைபாடுகளைச் சாதகமாகப் பயன்படுத்தி உள்ளே நுழைந்தது மிராய்.
ஜ்யூஸ் மால்வேர் நம் கம்ப்யூட்டருக்குள் வருவதற்குச் சில குறுக்குவழிகளை வைத்துள்ளது. அவற்றுள் ஒன்று இமெயில்கள்.
கொரோனா பரவல் குறித்து எளிதாக அறியலாம் என்று தூண்டிலிட்டது இந்த இணையப் பக்கம். பலரும் இதில் சிக்கினர்.
மால்வேர் தாக்குதல்களை நிகழ்த்துவதற்குச் சீரிய தொழில்நுட்ப அறிவு தேவை. அதற்கான கட்டமைப்பும் அவசியம்.
மால்வேர் குடும்பத்தாரும் லேசுபட்டவர்களா? சாண்ட் பாக்ஸில் இருக்கிறோமா என்று அவையும் சோதித்துக்கொண்டே இருக்கும்.
க்ரிப்ட்டோ லாக்கர் மால்வேர், இரட்டைச் சாவி முறையைப் பயன்படுத்தியது. தாக்கப்பட்ட கணினியின் ஃபைல்களை இறுக்கமாகப் பூட்டிவிடும்.
ஆப்பிளுக்கும் ஒரு டாஸ் இருந்துள்ளது. அதன் மூன்றாவது வெர்ஷனில் ஒரு மால்வேர் புகுந்து விளையாடியுள்ளது.
சாஸர் மால்வேரை ஸ்வென் ஏவிய சில நாள்களிலேயே இணையம் பற்றிக்கொண்டது. கணினிகள் தொடர்ந்து மூர்ச்சையடைந்து கொண்டிருந்தன.
கிளியின் கண் மட்டுமே அர்ஜுனனுக்குத் தெரிந்ததைப் போல ஸ்டக்ஸ்நெட்டுக்கு கண்ட்ரோலர் சிப்கள் மட்டுமே தெரிந்தன. அவற்றில் ஊடுருவின.














