சுடலைமாடன் பெற்றோரால் விரட்டியடிக்கப்பட்ட சுடலைமாடன், பூமி முழுவதும் சுற்றி வந்தான். அவனுக்கு அடைக்கலம் கொடுக்க யாரும் முன்வரவில்லை. இடுகாட்டில் பிறந்தவன். பெரும்பசியுடையவன். பிணங்களைத் தின்றால் மட்டுமே அவன் பசி அடங்கும். இடுகாட்டில் பிணங்களைத் தின்றுவிட்டு இலக்கில்லாமல் சுற்றித் திரிந்தான்...
Tag - தொடரும்
மூடியதா, திறந்ததா – எது சிறந்தது? செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை, அதாவது ஏஐ மாடல்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். முதலாவது, ஓபன்ஏஐயின் சாட்ஜிபிடி, ஆந்த்ரோபிக்கின் கிளாட், கூகுள் ஜெமினி போன்ற முன்னணி மாதிரிகள். இவை அந்தந்த நிறுவனங்களின் அறிவுசார் உடமைகள். இவை எப்படிப் பயிற்றுவிக்கப்பட்டன...
கர்ம யாத்ரா பாற்கடலைக் கடையும்போது ஆலகால விஷம் வெளிப்பட்டது. அமிர்தத்தை ஏற்கக் காத்திருந்த தேவர்களும் அசுரர்களும் விஷத்தை ஏற்கத் தயாராக இல்லை. கடைசியில் சிவனே என இருந்தவர் அதை உண்டு உலகைக் காக்க முன்வந்தார். விஷத்தை விழுங்கியதும் அவரது உடல் நீலமாக மாறியது. ஆலகாலம் உள்ளே இறங்கிய தருணத்தில் சக்தி...
மூங்கில் திரையும் முதற்காவியமும் (முராசாகி ஷிகிபு) பத்தாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி. அன்றைய நாளின் விடியலுக்கு முன்பே, பனி மூடிய கியோட்டோ அரண்மனையின் மரச் சன்னல்கள் வழியே குளிர் காற்று வீசிக் கொண்டிருந்தது.அவ்வேளையில் அந்தப் பெண் விழித்தெழுந்தார். கணவரை இழந்த தனிமையும், அரசவை வாழ்வின்...
82 மூவர் எங்கு நோக்கினும் மலைபோல் குவிந்து கிடக்கும் வெண்ணிற ஐஸ் இருமருங்கும் கூடவே வந்துகொண்டிருக்க ராணுவ டிரக்கில் உட்கார்ந்தது செல்வது சப்பரத்தில் அசைந்து நகரும் சிம்மாசனத்தைப் போல் இருந்தது. ஏழெட்டு வயதில், சட்டையைக் கழற்றி டிராயர் பாக்கெட்டில் சுருட்டி வைத்துக்கொண்டு பட்டர் பையனைப்போல பாஸாதி...
கொஞ்சம் பொய், கொஞ்சம் உளவியல் உங்களிடம் ஒரு மனிதரைக் காட்டி, ‘அவருடைய எடை என்னவாக இருக்கும்?’ என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. நீங்கள் அதற்குத் தோராயமாக ஒரு எடையைச் சொல்கிறீர்கள். சரி, இந்தக் கணிப்பை நீங்கள் எவ்வாறு அடைந்தீர்கள்? அதாவது, உங்கள் மனம் செயல்பட்ட விதம் எப்படி இருந்தது? இதைத்தான்...
228. ஆட்சிக் கவிழ்ப்பு என்.டி.ராமாராவ் ஹைதராபாத் வந்திறங்கிய அடுத்த சில மணிநேரத்தில் சினிமா பாணியில் காட்சிகள் அரங்கேறின. காங்கிரஸ் கட்சி நாதெண்ட்லா பாஸ்கர ராவ் மூலமாக தெலுங்கு தேசம் கட்சியை உடைத்து, தன்னுடைய ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்வதை என்.டி.ஆர் தெரிந்துகொண்டார். உடனடியாக, பாஸ்கர ராவை அமைச்சர்...
227. அமெரிக்காவில் என்.டி.ஆர் தன் மீது கோபம் கொண்ட சீக்கிய சமூகத்தின் நல்லெண்ணத்தைப் பெறுவதற்காகவும், தான் எள் என்றால் எண்ணெய்யாக இருக்கக் கூடியவரை ஜனாதிபதி ஆக்குவது நல்லது என்ற எண்ணத்துடனும், உள்துறை அமைச்சராக இருந்த ஜெயில் சிங்கிற்கு ‘இந்தியாவின் முதல் சீக்கிய ஜனாதிபதி’ என்ற மகுடம்...
வெண்கவசமும் ஆர்லியன்ஸ் விடியலும் (ஜோன் ஆஃப் ஆர்க்) பதினைந்தாம் நூற்றாண்டின் தொடக்கம். ஃபிரான்ஸுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே நீண்டுகொண்டிருந்த ‘நூறாண்டுப் போர்’ (Hundred Years’ War) ஃபிரான்ஸை அழிவின் விளிம்புக்குத் தள்ளியிருந்த காலம். ஃபிரெஞ்சு அரச மரபு தன் போக்கை இழந்து நின்றது...
எப்படிச் சொல்லப்பட்டது? நாம் என்ன சொல்கிறோம் என்பதைவிட, அதை எப்படிச் சொல்கிறோம் என்பதற்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. உதாரணத்துக்கு, ஒரே நிறுவனத்தின் இரண்டு விற்பனைப் பிரதிநிதிகளை எடுத்துக்கொள்வோம். இருவரும் ஒரே நேரத்தில் வேலைக்குச் சேர்ந்தவர்கள். ஒரே கல்வி மையத்தில் எம்பிஏ படித்தவர்கள்...













