டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நடத்திவந்த போராட்டம், மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ததை அடுத்து முடிவுக்கு வந்தது. இவ்வாண்டு நடைபெற்ற நீட் நுழைவுத்தேர்வின் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்சி தேர்வு ஆன்லைன் விடைத்தாள் திருத்தத்தில் நிகழ்ந்த குளறுபடிகள் போன்றவற்றைக்...
Author - மெட்ராஸ் பேப்பர்
![]()
பழநியில் நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலத்தைத் தனியார் இருவருக்கு இரண்டு கோடி ரூபாய்க்குப் பதிவு செய்யப்பட்டதை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பழநி அருகில் பாலசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி மணியக்காரர், 1888ஆம் ஆண்டு பழநி மலை அடிவாரத்தில் தனக்குச் சொந்தமான 1.4...
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக மத்தியக் கல்வி அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு வரை வருடந்தோறும் அதிகரித்து வந்த இந்த எண்ணிக்கை, கடந்த மூன்றாண்டுகளில் சுமார் ஏழு லட்சம் அளவுக்குச் சரிந்திருப்பதாக அந்தப் புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது...
கடந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்து ஆட்சியை இழந்தது திமுக. கட்சி ஆரம்பித்து சில வருடங்களே ஆன தவெக பெருவாரியான இடங்களைக் கைப்பற்றியிருந்தாலும் ஆட்சியமைக்கத் தேவையான இடங்கள் அவர்களிடம் இல்லை. திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட தோழமைக் கட்சிகள், தவெகவின் தோழமைக் கட்சிகளாக உருவெடுத்தன. அதன்...
இந்திய அரசியலில் அயோத்தி ராமர் கோவில் நூறாண்டுகளுக்கும் மேலாக மிகப் பெரிய சிக்கலாக நீடித்திருந்தது. மத அமைப்புகளால் தொடங்கப்பட்டு, பின்னர் அரசியல் கட்சிகளால் கையிலெடுக்கப்பட்ட இந்த விவகாரத்தால் நாட்டில் மிகப் பெரிய கலவரங்களும், குண்டுவெடிப்புகளும் நிகழ்ந்தன. தற்போது மத்தியில் ஆளும் பாஜக ஆட்சிக்கு...
கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தமிழகத்தின் ஆளும் கட்சியாக இருந்த திமுக, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வரவால் இப்போது சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக மாறியுள்ளது. எழுபத்தேழு ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட திமுகவுக்குத் தேர்தல் தோல்விகள் புதிதல்ல. ஆனால் அத்தேர்தலில் திமுகவுடன் கொள்கைக் கூட்டணி...
கடந்த பிப்ரவரி மாத இறுதியில் தொடங்கிய அமெரிக்கா-இரான் யுத்தத்தில் நிரந்தரப் போர்நிறுத்தம் எட்டப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கான ஒப்பந்தம் ஜூன் 19ஆம் தேதியன்று சுவிட்சர்லாந்தில் அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்தாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகப் பொருளாதாரத்திலும், கச்சா...
தேர்தல் காலம் முடிந்து இயக்கங்களின் காலம் தொடங்கியுள்ளது. தேசிய அளவில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியும், தமிழக அளவில் அண்ணாமலை, லதா ரஜினிகாந்த் ஆகியோர் தொடங்கிய தனித்தனி அரசியல் இயக்கங்களும் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களில் பாஜக ஆட்சி செய்யாத...
தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, அக்கட்சியிலிருந்து விலகியிருக்கிறார். அவர் புதிய கட்சியோ, மக்கள் இயக்கமோ தொடங்கக்கூடும் என்று வெளிவரும் செய்திகள் தமிழக அரசியல் களத்தை மேலும் விறுவிறுப்பாக்கியுள்ளன. கர்நாடக மாநிலப் பிரிவு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை, அரசியலில் இணைவதற்காகத் தன்...
தமிழகத்தில் தவெக தலைவர் விஜய் தலைமையிலான புதிய அரசு பதவியேற்று இரண்டு வாரங்கள் ஆகின்றன. அறுபது வருடங்களாக இரண்டு திராவிடக் கட்சிகளை மட்டுமே மாறி மாறித் தேர்ந்தெடுத்து வந்த தமிழக மக்கள், இந்த முறை அரசியலுக்குப் புதிய முகமான விஜய்யை நம்பிக்கையோடு தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். தன்னையும் தனது...













