Home » Archives for பிரபு பாலா » Page 2

Author - பிரபு பாலா

Avatar photo

இந்தியா

சிதறிய திரிணாமூல்; சீறுவாரா மமதா?

மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஐம்பத்தெட்டு சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமையின் மீது அதிருப்தி, உட்கட்சிப் பூசல், ஊழல் புகார்களுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு, அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ரிதப்ரதா பானர்ஜியின் தலைமையில் தனி அணியாகச்...

Read More
ஆளுமை

இந்திய விஞ்ஞானிக்கு ‘ராயல்’ கௌரவம்

அறிவியல் துறை ஒரு கனவைப் போன்றது. மற்றவர்கள் கிஞ்சித்தும் சிந்தித்துப் பார்க்காதவை விஞ்ஞானிகளின் எண்ணத்தில் உதிக்கும். அவற்றை நிஜமாக்குவதற்கு நேரத்தைவிட அதிக முயற்சி அவசியம். அடிப்படைகளைக் கற்றுக் கொள்ளப் பல ஆண்டுகள் செலவிட வேண்டும். கற்றவற்றைப் பயன்படுத்தி, யாருக்கும் தெரியாத ஒன்றைக் கண்டறிய...

Read More
ஆளுமை

தமிழ் தளபதி

இந்தியாவின் முப்படைத் தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த என்.எஸ். ராஜா சுப்ரமணி. இவர் இந்திய அரசின் ராணுவ விவகாரங்கள் துறையின் செயலாளராகவும் செயல்படுவார். லெப்டினென்ட் ஜெனரலாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், இந்திய ராணுவத்தில் பல முக்கியப் பொறுப்புகளை வகித்தவர். தற்போது...

Read More
இந்தியா

வெறி பிடித்த வங்காளம்

2026 மேற்கு வங்கச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பல இடங்களில் தீவிர வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன. இவற்றில் நான்கு பேர் இறந்துள்ளனர், நூற்றுக்கும். மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பொது இடங்களும், வீடுகளும், கட்டடங்களும் சேதமடைந்துள்ளன. இதன் உச்சகட்டமாக, பாரதிய ஜனதா கட்சியின் மேற்கு...

Read More
இந்தியா

அங்க என்ன சொல்லுது?

கடந்த ஏப்ரல் மாதம் தமிழ்நாடு, மேற்கு வங்காளம், புதுச்சேரி, கேரளா, அசாம் மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. தமிழகத்திலும் மேற்கு வங்காளத்திலும் வரலாறு காணாத அளவுக்கு வாக்குகள் பதிவாகியிருந்தன. கடந்த திங்கள்கிழமை கடுமையான பாதுகாப்புடன் பல்வேறு கட்டங்களாக வாக்குகள் எண்ணப்பட்டு, தேர்தல்...

Read More
தமிழ்நாடு

தனி ஒருவன்கள்

பிரிக்க முடியாதவை பட்டியலில் தேர்தலும் சுயேச்சை வேட்பாளர்களும் நிச்சயம் இருக்கும். கட்சி சார்பாக இல்லாமல் தனிப்பட்ட முறையில் தேர்தலில் போட்டியிடுபவர்கள் சுயேச்சை வேட்பாளர்கள். நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி, பஞ்சாயத்து எனப் பாரபட்சம் பாராமல் அனைத்துத் தேர்தல்களிலும் இவர்களுடைய பங்கேற்பு உண்டு...

Read More
தமிழ்நாடு

என்ன எதிர்பார்த்து வாக்களிக்கப் போகிறோம்? – ஜென் ஸீ

தமிழக வாக்காளர்களில் பதினான்கு சதவீதம், அதாவது எண்பத்து ஏழு லட்சம் பேர் இளைஞர்கள். அவர்களில் இருபத்தொரு லட்சம் வாக்காளர்கள் பதினெட்டு வயது பூர்த்தியடைந்து முதல் முறையாக வாக்களிப்பவர்கள். அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் அரசை நிர்ணயிக்கப் போகிறவர்கள். நாட்டை வழிநடத்தப் போகிறவர்கள். தமிழகத்தில் பல...

Read More
தமிழ்நாடு

நான் இன்னும் ரவுடிதான்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாமகவின் அன்புமணி அணியுடன் பதினொரு தொகுதிகளில் நேரடியாக மோதுகிறது ராமதாஸ் அணி. சில ஆண்டுகளாக இருவருக்கும் இடையே ஏற்பட்டிருந்த மோதலைத் தொடர்ந்து தற்போது தனித்தனியாகச் செயல்பட்டு வருகின்றனர். தேர்தல் கமிஷன் வரை இந்தப் பஞ்சாயத்து சென்றபோது, விதிமுறைப்படி அன்புமணிக்குக்...

Read More
சுற்றுச்சூழல்

காற்றெல்லாம் மாசு; நகரெல்லாம் தூசு

டெல்லியிலிருந்து ஒரு மணிநேரத்துக்கும் குறைவான பயணத் தொலைவில் உள்ளது லோனி என்னும் சிறு நகரம். இதிகாசக் காலத்திலிருந்து இப்போது வரை பல்வேறு விஷயங்களுக்குப் புகழ்பெற்ற ஓர் ஊர் இது. தினமும் இங்கிருந்து தலைநகருக்கு வேலைக்குச் சென்று வருபவர்கள் அதிகம் உள்ள, வேகமாக வளர்ந்து வரும் குடியிருப்புப் பகுதி...

Read More
தமிழ்நாடு

நானே ஓர் இலவசம்

2026ஆம் ஆண்டு தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடவில்லை. ‘தொகுதி எண்ணிக்கையும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற பரிந்துரையும் எனக்கும் மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்களுக்கு ஏற்புடையதாக இல்லை. டார்ச் லைட் சின்னத்துடனான எங்கள்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!