Home » இந்தியா » Page 2

Tag - இந்தியா

இந்தியா

காசநோய் இல்லாத தீவு

இம்மாத இறுதியில், ‘Echoes from the Atoll: Inside India’s First TB-Free Islands’ என்ற புத்தகம் வெளியாகவுள்ளது. 2018 முதல் 2021 வரை லட்சத்தீவின் காசநோய்த் திட்டத்துக்கு உலகச் சுகாதார அமைப்பின் (WHO) ஆலோசகராகப் பணியாற்றிய டாக்டர் பி.எஸ்.ராகேஷ் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார்...

Read More
இந்தியா

சோனம் வாங்சுக் என்னும் கொசக்சி பசப்புகழ்

டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற சோனம் வாங்சுக்கின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம், இந்திய அரசியல், கல்வி மற்றும் சமூகத் தளங்களில் பரபரப்பான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது போராட்டம் தடுக்கப்பட்டு, அவர் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது மக்கள் மத்தியில் மேலும் விவாதங்களை...

Read More
இந்தியா

கடைசி மாவோயிஸ்ட்கள்

இந்தியாவின் மத்தியப் பகுதியில் உள்ள அந்தக் காட்டிலிருந்து பாப்பா ராவ் வெளிப்பட்டார். கட்டம் போட்ட நிறம் மங்கிய சட்டை, புழுதி படிந்த கால்சட்டை, தேய்ந்து போன விளையாட்டுக் காலணி அணிந்திருந்தார். தோளில் ஒரு துப்பாக்கியைத் தொங்கிவிட்டிருந்தார். அவரது தலைக்கு இருபத்தாறாயிரம் அமெரிக்க டாலர் பரிசு...

Read More
இந்தியா

நீண்ட நாள் பிரதமர்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக நீண்ட காலம் பதவி வகித்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் இந்தியப் பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் மோடி. இதன் மூலம் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவை அவர் பின்னுக்குத் தள்ளியுள்ளார். இச்சூழலில், நேருவின் ஆட்சியையும் மோடியுடைய ஆட்சியையும் ஒப்பிட்டுக் கருத்துகளை...

Read More
இந்தியா

ஒரு நதி, இரண்டு வரைபடங்கள்

இந்தியாவும் நேபாளமும் இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஒரு கேள்வியில் உடன்படவில்லை: காளி நதி எங்கே பிறக்கிறது? சாதாரணமாகத் தோன்றும் இந்தக் கேள்விதான் காலாபானி, லிபுலேக், லிம்பியாதுரா ஆகிய இமயமலைப் பகுதிகளின் நிலப்பரப்பு உரிமையை இந்தியாவுக்கோ நேபாளத்துக்கோ நிர்ணயிக்கிறது. இந்தக் கேள்விக்கான பதிலைத்...

Read More
இந்தியா

சிதறிய திரிணாமூல்; சீறுவாரா மமதா?

மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஐம்பத்தெட்டு சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமையின் மீது அதிருப்தி, உட்கட்சிப் பூசல், ஊழல் புகார்களுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு, அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ரிதப்ரதா பானர்ஜியின் தலைமையில் தனி அணியாகச்...

Read More
இந்தியா

கரப்பான்பூச்சிகளுக்கு அழிவில்லை

நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான சமூக வலைத்தளப் பின்தொடர்வோரைக் கொண்ட இணையக் கட்சியாக உருவெடுத்திருக்கிறது கரப்பான்பூச்சி ஜனதா கட்சி. தற்போது வரை அதைப் பின்தொடர்வோரின் எண்ணிக்கை மட்டும் இருபத்திரண்டு மில்லியனுக்கும் மேல் உயர்ந்துள்ளது. எல்லா மகத்தான புரட்சிகளும் ஆரம்பிக்கும் இடத்திலேயே இதுவும்...

Read More
இந்தியா

வழக்கே நமது வழக்கம்

உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா திகழ்கிறது. ஆயினும், சிக்கலான தேர்தல் நடைமுறை இதைச் சாத்தியப்படுத்துவதற்குப் பெரும் சவாலாக உள்ளது. பல கோடி வாக்காளர்களைக் கொண்ட மக்கள்தொகை, பன்முகத்தன்மை வாய்ந்த கலாசார, மொழியியல் வேறுபாடுகள் மற்றும் கடினமான புவியியல் சூழல்களுக்கு இடையே ஒரு பொதுத்தேர்தலை...

Read More
உலகம்

இரான் போரும் இந்தியாவும்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இரான் மீதான தாக்குதல், தொடக்கத்தில் இந்தியர்களுக்கு ஒரு சர்வதேசச் செய்தியாக மட்டுமே இருந்தது. ஆனால், போர் மத்தியக் கிழக்கு முழுவதும் பரவி இந்தியப் பங்குச்சந்தையில் வீழ்ச்சியை ஏற்படுத்தியபோது, அது முதலீட்டாளர்களின் கவலையாக மாறியது. தற்போது, போர்ச்சூழல் ஹோர்மூஸ் நீரிணையை...

Read More
இந்தியா

உயரப்போகிறதா பெட்ரோல் விலை?

பெட்ரோல், டீசலின் விலை உயராது என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளது. இருந்தாலும், சட்டமன்றத் தேர்தல்கள் முடிவடைந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்படலாம் என்ற ஊகங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், கச்சா எண்ணெய் விலை உயர்வை நுகர்வோர்மீது சுமத்துமாறு இந்தியாவை IMF எனப்படும் சர்வதேச நாணய...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!