அவரால் ஒரு கதாபாத்திரமாக நொடியில் மாறிவிட முடியும். ஷாட் முடிந்தவுடன் இயல்பாகிவிடவும் முடியும். மீண்டும் அதைவிடச் சிறப்பாகத்தான் செய்ய முடியும்.
Tag - நாள்தோறும்
ஒரு நல்ல இயக்குநர் கையில் ஒரு நடிகர் பொம்மை போல. அவர்களிடம் நம்மை முழுமையாக ஒப்படைத்து விட வேண்டும்.
திரையுலகில் சாதிக்க எதுவும் இல்லை என்ற நிலை வந்தது சிரஞ்சீவிக்கு. நடிகர்களுக்கும் வரும் ஆசை அவருக்கும் வந்தது. கட்சி தொடங்கி மாநாடு நடத்தினார். தேர்தலில் போட்டியிட்டார்.
கமலின் நடனம், ரஜினியின் வேகம் என இரட்டைச் சக்தியாக இருந்தார் சிரஞ்சீவி. பல இயக்குநர்கள் சிரஞ்சீவிக்காகவே கதைகள் செய்யத் தொடங்கினார்கள்.
ஐந்து ஆண்டுகள் ஷாரூக்கான் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. மறுவருகை மிகப்பெரிய அளவில் இருக்க வேண்டும், அல்லது அமைதியாக இருந்து விடுவது என்று முடிவு செய்தார்.













