Home » கம்யூனிஸ்ட் கட்சி

Tag - கம்யூனிஸ்ட் கட்சி

உலகம்

க்யூவில் கியூபா

இரானில் தொடங்கிய களேபரங்கள் முடிந்தபாடில்லை. அதற்குள் தனது அடுத்த இலக்கு என கியூபாவை நோக்கித் திரும்பியிருக்கிறார் டிரம்ப். ஆனால் இது அமெரிக்காவின் திடீர் முடிவல்ல. பனிப்போர் காலம் தொடங்கி, தொடர்ச்சியாக கியூபாவை ஆக்கிரமிக்க முயல்கிறது அமெரிக்கா. அவை எதுவும் முழு வெற்றியைப் பெற்றுத் தரவில்லை...

Read More
இந்தியா

தேர்தல்: அங்கே என்ன நிலவரம்?

ஏப்ரல் மாதம் ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் தேதிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் மாநிலங்களிலும் புதுச்சேரியிலும் தேர்தல் நடைபெற உள்ளது. கேரளா தவிர மற்ற மாநிலங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் இண்டி கூட்டணிக் கட்சிகள் ஆட்சியில் உள்ளன...

Read More
உலகம்

முடிவுக்கு வருகிறதா ‘அன்பான’ சர்வாதிகாரம்?

என்னதான் திறன்மிக்க தலைவராக இருந்தாலும், அரசியல் சூழ்ச்சிகளில் இருந்து தப்புவது கடினம்தான். ஜின்பிங் இதனைச் சமாளிப்பாரா எனத் தெரியவில்லை.

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 129

129. கை கொடுத்த கோவா ஏற்கனவே இரண்டு பொதுத் தேர்தல்களையும், அதனோடு கூட மாநில சட்டப் பேரவைகளுக்கான தேர்தல்களையும் நடத்திய அனுபவம் பெற்றிருந்தது தேர்தல் கமிஷன். அதன் பயனாக, மூன்றாவது பொதுத்தேர்தலை எதிர்கொள்வது அதற்கு சுலபமாகத்தான் இருந்தது. இந்தியாவின் முதல் தேர்தல் ஆணையாளராக இருந்த சுகுமார் சென்...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 118

118. மீண்டும் ஹீரோ  1957ல் இந்தியா இரண்டாவது பொதுத் தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருந்தது. காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டியின் உறுப்பினராக இந்திரா நியமிக்கப்பட்டார். கட்சியில், அவருக்கும் தேர்தலில் போட்டியிட டிக்கெட் கொடுப்பதற்குத் தயாராக இருந்தார்கள். ஆனால் அவர் மறுத்துவிட்டார். நேரு...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு  குடும்பக்  கதை – 90

90. தற்காலிக கவர்னர் ஜெனரல் பிரிட்டிஷ் ஆட்சியின்போது, பரந்த இந்தியாவின் மிகப்பெரிய சமஸ்தானமாக விளங்கியது ஹைதராபாத். அதன் மன்னர் ‘நிஜாம்’ என அழைக்கப்பட்டார். அவரது பெயர் : மிர் உஸ்மான் அலிகான். இந்துக்கள் மிகுதியாக வாழ்ந்த ஹைதராபாத் மாகாணத்தை ஆண்ட அன்றைய ஹைதராராபாத் நிஜாம்  இன்றைய அரபு நாட்டு...

Read More
திறக்க முடியாத கோட்டை தொடர்கள்

திறக்க முடியாத கோட்டை – 17

17 – இரண்டாவது சுதந்திரம் 18 – ஆகஸ்ட், 1991 கர்பச்சோவின் ஓய்வு இல்லம் கிரீமியா. அரசாங்க உயரதிகாரிகள் நால்வர் அழைப்பின்றி கர்பச்சோவைச் சந்திக்க வந்தனர். இரண்டு கையெழுத்துகளை மட்டும் கோரினர். ஒன்று நாட்டில் அவசர நிலையைப் பிரகடனம் செய்வதற்கு. மற்றொன்று துணை அதிபர் கெனாடி எனாயெவ் பெயருக்கு...

Read More
முகங்கள்

முந்நாள் மாவோயிஸ்ட், இந்நாள் அமைச்சர்!

கடந்த நவம்பர் மாதம் 30-ஆம் தேதி நடைபெற்ற தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. சென்ற வாரம் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தெலுங்கானா மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ரேவந்த் ரெட்டி முதல்வராகப் பதவியேற்றார். அப்போது அவருக்குக் கிடைத்த மக்களின் வரவேற்பை விட அதிகமான வரவேற்பு...

Read More
திறக்க முடியாத கோட்டை தொடர்கள்

திறக்க முடியாத கோட்டை – 8

08 – சோவியத்தின் மனமாற்றம் சுதந்திர சோவியத்திற்கு உருக்கொடுத்தார் லெனின். கம்யூனிசமும், சர்வாதிகாரத்துவமும் தான் மூலக்கல். அரசியல் முதற்கொண்டு அதன் எல்லாத் துறைகளின் கட்டமைப்புகளையும் உருவாக்கினார் லெனின். அவற்றை உறுதிப்படுத்தினார் பின்வந்த ஸ்டாலின். இவர்களைப் போன்ற வலிமையான ஆளுமைகள்...

Read More
ஆளுமை

தோழர்

கம்யூனிஸ்ட் கட்சியின் மிக மூத்தத் தலைவர் தோழர் என்.சங்கரய்யா. சுதந்திரப் போராட்ட வீரர், பொதுவுடைமை போராளி, அரசியல் கட்சித் தலைவர், சட்டமன்ற உறுப்பினர் எனப் பல பரிமாணங்களைக் கொண்ட, தமிழகத்தின் தவிர்க்க முடியாத தலைவர். குரோம்பேட்டையில் வசித்து வந்த அவர் முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!