இட்லிக்குப் பதில் சூடான மொறுமொறு தோசை கிடைத்தாலே பாக்கியம் என்பவர்கள் பூமர் தலைமுறையினர். தோசையைக் கூட தீண்டத் தகாததாகப் பார்ப்பவர்கள் ஜென் ஸீ தலைமுறையினர். இட்லி, தோசை போன்றவற்றை ரசித்துச் சாப்பிடாததை விடுங்கள். சாப்பிடாமல் தவிர்க்க வழி தேடும் அவர்களுடன் ட்ரெண்டில் இணைய தினமும் பாஸ்தாவும்...
Tag - கேரளம்
கடந்த ஏப்ரல் மாதம் தமிழ்நாடு, மேற்கு வங்காளம், புதுச்சேரி, கேரளா, அசாம் மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. தமிழகத்திலும் மேற்கு வங்காளத்திலும் வரலாறு காணாத அளவுக்கு வாக்குகள் பதிவாகியிருந்தன. கடந்த திங்கள்கிழமை கடுமையான பாதுகாப்புடன் பல்வேறு கட்டங்களாக வாக்குகள் எண்ணப்பட்டு, தேர்தல்...
நெருக்கடி நிலைக் காலத்தில், இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று மக்கள்தொகையைத் திறம்படக் கட்டுப்படுத்தின தென் மாநிலங்கள். அதே நேரம் சில வட மாநிலங்களால் இந்திய அரசு நிர்ணயித்த இலக்கை அடைய முடியவில்லை. சரி, ஐந்து விரல்களும் ஒன்றாகவா இருக்கின்றன என்று கடந்து போய்விடலாம்தான். ஆனால், இந்த விஷயத்தை அப்படி...
கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் ஜூலை 21ஆம் தேதி 101ஆவது வயதில் இயற்கை எய்தினார். கம்யூனிஸ்ட் கட்சியில். ஆரம்பநிலை உறுப்பினராகத் தனது அரசியல் வாழ்க்கையைத். தொடங்கிய வி.எஸ்., பிற்காலத்தில் கேரள மாநிலத்தின் முதல்வராகப் பதவி...
கர்நாடகத்திலும் கேரளத்திலும் பருவ மழை தீவிரமடைந்திருக்கிறது. வயநாடு நிலச்சரிவுச் சம்பவம் ஒரு புறம் வருத்தமளிக்கிறது. மறுபுறம் கர்நாடக அரசு இவ்வாண்டு திறந்துவிடத் தொடங்கியிருக்கும் காவிரி நீரின் அளவு சற்று நிம்மதி கொள்ள வைக்கிறது. தமிழ்நாட்டுக்கு இவ்வாண்டு இதுவரை 84 டி.எம்.சி. நீர்...
மத்தியில் ஆளும் கட்சியல்லாத, அவர்களின் கூட்டணியிலும் இல்லாத பிற கட்சிகள் ஆட்சி செய்யும் பல மாநிலங்கள் இங்கே உண்டு. அவர்களைக் கட்டுப்படுத்த ஒன்றிய அரசிற்கு ஆளுநர் பதவியைப் பயன்படுத்துவது வாடிக்கையாகியிருக்கிறது. மத்தியிலும் மாநிலத்திலும் வெவ்வேறு கூட்டணிக் கட்சிகள் ஆட்சியில் இருக்கும்போது ஆளுநரின்...
வண்ணக் காகிதங்களில் லட்சக் கணக்கான தொகையை அச்சிட்டுச் சுண்டி இழுக்கும் கலாசாரம்தான் இல்லாமல் போனதே தவிர, ஆன்லைன் லாட்டரிகள் அமோகமாக நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆதியில் கே.ஏ.எஸ். சேகர் இருந்தார். பிறகு மார்ட்டின் இருந்தார். பின்னும் பல பெரும் புள்ளிகள் லாட்டரி உலகின் முடி சூடா மன்னர்களாக உலா வந்து...














